போலி பாஸ்போர்ட்டுடன் பராகுவே நாட்டில் நுழைந்ததால்.. கைது செய்யப்பட்ட விளையாட்டு வீரர்.. பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபோலி பாஸ்போர்ட் விவகாரத்தினால், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேஸிலைச் சேர்ந்த 39 வயதான கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ. 2002 -ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில் பிரேசிலின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருண்ட ரொனால்டினோதான் அந்த நேரத்தில் உலகக் கோப்பையை இவரது அணியால் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் தனது சகோதரருடன் பராகுவே நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததோடு, அங்கிருந்த மைதானத்தில் தனது சகோதரருடன் விளையாண்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் ரொனால்டினோவின் பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தபோது, அவர்களின் அடையாளங்கள் பாராகுவே நாட்டைச் சேர்ந்தவர்களாக அதில் இருந்துள்ளது.
இதனை அடுத்து போலி பாஸ்போர்ட்டுடன் பராகுவே நாட்டில் நுழைந்ததற்காக ரொனால்டினோ பராகுவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘அசுரவேகத்தில்’ மோதி தலைக்குப்புற விழுந்த வீராங்கனை.. ‘விலகிய கால் மூட்டு எலும்பு’!
- என்னதான் 'ஆத்திரமா' இருந்தாலும்... 'அங்க' போயா கடிச்சு வைக்குறது ?... 5 ஆண்டுகள் தடை, '10 தையல்களுடன்' முடிவுக்கு வந்த விவகாரம்!
- 'அப்பா உனக்கு புதுசா வேற வாங்கி தரேன்பா...' 'அதெல்லாம் முடியாது எனக்கு அந்த பந்து தான் வேணும்...' கடைசியில என்னதான் ஆச்சு..? சுவாரஸ்யமான சம்பவம்...!
- ப்பா...! புழுதி பறக்க அடிச்ச ஒரே 'ஷாட்' தான்...! அப்படியே வளைஞ்சுப் போய் விழுந்த 'ஜீரோ டிகிரி' கார்னர் கோல்...! சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ...!
- VIDEO: ‘யூடியூப் பார்த்து ட்ரெய்னிங்’.. ‘புழுதி பறக்க’ கால்பந்தில் பட்டைய கிளப்பிய மாணவி..!
- 'FOOT BALL-லாம் தெரியாது'.. 'ஆனா எங்க ஆட்டம்'.. 'வெறித்தனமா இருக்கும்'.. வைரலாகும் யானைகள்.. வீடியோ!
- ‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..! வைரல் வீடியோ..!
- ‘பிரபல கால்பந்து வீராங்கனையிடம்’.. ‘செல்ஃபி எடுக்கும்போது அத்துமீறி’.. ‘ரசிகர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- உலகை உலுக்கிய ‘புளூ கேர்ளின்’ மரணத்திற்குப் பிறகு.. ‘கிடைத்துள்ள அனுமதி’..
- ‘பீர் வாங்க காசு கேட்ட இளைஞர்’.. ‘குவிந்த பணத்தால் திக்குமுக்காடிப் போய் செய்த காரியம்’..