Video: 5 விக்கெட்டுகள்.. ஸ்டம்பை 'தெறிக்க' விட்ட பந்து.. பிரியாணி சாப்பிட்டு.. விக்கெட் வேட்டை நடத்திய வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி 10.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் 4 விக்கெட்டுகள் கிளீன் பவுல்ட் ஆகும். அதிலும் ஒரு விக்கெட்டிற்கு ஸ்டெம்புகளே தெறித்து விழுந்தது.
இதன் மூலம் இந்திய வீரர்களில் ஒரே இன்னிங்க்ஸில் நான்கு பவுல்டு வுட் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷமி. பும்ரா கடந்த மாதம் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை முதன்முறையாக செய்து இருந்தார்.
இந்தநிலையில் ஷமியின் விக்கெட் வேட்டை ரகசியத்தை ஹிட்மேன் ரோஹித் சர்மா போட்டு உடைத்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது,''ஷமி பிரெஷ்ஷாக இருந்தால் என்ன செய்வார் என்று தெரியும். அப்புறம் கொஞ்சம் பிரியாணியுடன்,'' என சொல்லி ஷமி பிரியாணி சாப்பிட்டு தான் விக்கெட் வேட்டை நடத்தினார் என்ற ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார். இதனைக்கேட்டு அனைவரும் சிரித்து விட்டனர்.முகம்மது ஷமி ஒரு தீவிரமான பிரியாணி பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Watch Video: ரன் எடுக்க 'வர' மாட்டியா?.. சக வீரரை 'கெட்ட' வார்த்தையால் 'திட்டிய' ஹிட்மேன்!
- ‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..!
- ‘கோலி கொடுத்த சூப்பர் அட்வைஸ்’.. ‘வீசிய அடுத்த பந்தே விக்கெட் எடுத்த இஷாந்த்’.. வைரல் வீடியோ..!
- ‘ரகசியமா ஜடேஜா கேட்ட கேள்வி’.. ‘சைகையில் பதில் சொன்ன கோலி’.. வைரல் வீடியோ..!
- Watch Video: பந்த காணோமே...ஓடி,ஓடி 'தேடிய' வீரர்கள்..விழுந்து,விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்!
- ‘ஆரம்பமே இரட்டை சதம்’.. ‘மிரண்டுபோன தென் ஆப்பிரிக்கா’ பட்டைய கெளப்பிய பாட்னர்ஷிப்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'பயமா? எனக்கா?'.. 'என்னா துணிச்சல்.. சான்ஸே இல்ல'.. 'ஒரு நிமிஷத்துல கொலநடுங்கிடுச்சு'.. வைரலாகும் 'சிங்கப்பெண்' வீடியோ!
- ‘47 வருஷ ரெக்கார்ட்’.. முதல் போட்டியிலேயே தகர்த்த ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால் கூட்டணி..!
- ‘இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்’.. ‘இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மாற்றம்’.. பிசிசிஐ அதிரடி..!