''சிஎஸ்கே'-க்கு ஒரு ஜாதவ்... ஆர்சிபி-க்கு 'நான்'!'.. 'டெஸ்ட் மேட்ச் ஆட வேண்டியவர... ஐபிஎல் இறக்கிவிட்டுட்டீங்களே பா!'.. ஆர்சிபி பேட்டிங்கில் சொதப்பியது எப்படி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 52வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தேவ்தத் படிக்கலும், ஜோஷ் பிலிப்பும் பெங்களூரு அணிக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
படிக்கல் 8 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கிளீன் போல்டானார்.
தொடர்ந்து களம் இறங்கிய கோலியும் 7 ரன்களில் வெளியேற பவர் பிளே ஓவர் முடிவில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்.சி.பி.
டிவில்லியர்ஸும், ஜோஷ் பிலிப்பும் இன்னிங்ஸை ஸ்டெடி செய்ய முயன்றனர். எனினும், அந்த முயற்சியில் தோல்வியை தழுவினர்.
இதற்கிடையே, குர்கீரட் சிங் மிகவும் பொறுமையாக ஆடி, பந்துகளை வீணாக்கி, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சீசனில், சிஎஸ்கே-வின் ஜாதவ் ஆடுவது போல், ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் ஆடிய அவர், 24 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்ன இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு"... 'ஏற்கனவே இருக்க கடுப்புல 'இது' வேறயா???'... 'தொடர்ந்து துரத்தும் சோகம்!!!...
- 'இவருக்கு மட்டும் ஏன் எப்போமே இப்படியே நடக்குது?!!'... 'தொடரிலிருந்தே திடீரென வெளியேறிய முக்கிய வீரர்!!!'...
- 'நான் இருக்கப்போ அது நடந்துடுமா?!!'... 'சொல்லி அடித்த பிரபல வீரர்!'... 'மொத்த ஐபிஎல்கே இவர்தான் Script போல!!!'... 'ஸ்டன்னாகி நிற்கும் ரசிகர்கள்!'...
- மத்த டீம் ப்ளேயர்ஸ் ‘தல’ T-Shirt-அ வாங்குனாங்க ஓகே.. ஏன் ஜடேஜாவும் வாங்குனாரு? அப்போ அது ‘உண்மை’ தானா..?
- ஒருத்தர் ரெண்டு பேர்னா பரவாயில்ல.. இறங்குன 5 பேருமே ‘அடிச்சா’ என்ன பண்ணுவாங்க பாவம்.. பஞ்சாப்பை பந்தாடிய ‘அந்த’ 5 பேர்..!
- 1 ரன்னில் ‘மிஸ்’ ஆன சதம்.. கோபத்தில் ‘பேட்டை’ தூக்கி வீசிய கெயில்.. ஆனாலும் அவரை ‘பாராட்டும்’ ரசிகர்கள்.. என்ன காரணம்..?
- கண் இமைக்கும் நேரத்தில்... ஸ்டம்ப்பை பதம் பார்த்த பந்து!.. தோனியை மிரளவைத்த வருண்!.. 2 முறையும் பக்கா... செம்ம ஸ்கெட்ச்!
- “பவுலிங், பேட்டிங்ல எந்த குறையும் இல்ல!”.. “தோத்ததுக்கு இதான் காரணம்!” - வேதனையுடன் பகிர்ந்த ‘கேப்டன்!’
- 'ஏன் 'கோலி' மேல கோவப்படுறீங்க?'.. 'சூர்யகுமாருக்கு ரோஹித் என்ன செய்தார் தெரியுமா?'... இந்திய அணியில் இடம்பெறாததற்கு காரணம் 'இது' தான்!.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!
- நானே ‘39 வயசு’ வரை விளையாடுனேன்.. அடுத்த சீசன்ல ‘இதுதான்’ நடக்கப் போகுது.. அடிச்சு சொன்ன ‘முன்னாள்’ சிஎஸ்கே வீரர்..!