மேக்ஸ்வெல்லை வாங்க போட்டி போட்ட 'சிஎஸ்கே', 'ஆர்சிபி'... இறுதியில் 'பெருந்தொகை' கொடுத்து வாங்கிய 'அணி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் பலரை அணியில் எடுக்க 8 ஐபிஎல் அணிகளும் போட்டி போட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து, ஐபிஎல் ஏலத்தில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது பெயர் அறிவிக்கப்பட்டதும், ஏலத்தில் எடுக்க சில அணிகள் போட்டி போட்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கடுமையாக போட்டி போட்ட நிலையில், எந்த அணி அவரை எடுக்கும் என்ற பரபரப்பு நிலவியது.
இறுதியில் 14.25 கோடி கொடுத்து பெங்களூர் அணி மேக்ஸ்வெல்லை வாங்கியது. சென்னை அணிக்கு ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில், கையில் சுமார் 19 கோடி மட்டுமே மீதமிருந்தது. இருந்த போதும், மேக்ஸ்வெல்லை சொந்தமாக்க, சென்னை அணி 14 கோடி வரை போராடி பார்த்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நடுவுல அந்த ஒத்த ‘வார்த்தை’ தான் மிஸ்ஸிங்.. சிஎஸ்கே போட்ட ‘கலக்கல்’ ட்வீட்.. பஞ்சாப் அணி கொடுத்த ‘சூப்பர்’ பதில்..!
- "'மேக்ஸ்வெல்' இல்ல... 'ஸ்டீவ் ஸ்மித்தும்' இல்ல... இவரு தான் நாளைக்கு 'மாஸ்' பண்ண போறாரு..." தனி டிராக்கில் கணித்த 'நெஹ்ரா'!!
- ‘நாட்டுக்காக விளையாடுனது பெருமையா இருக்கு’!.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. சிஎஸ்கே வீரரின் உருக்கமான பதிவு..!
- "அவரோட 'கேப்டன்சி'ல ஆடுறது தான் ஆச... அந்த 'ஐபிஎல்' டீம் தான் என்னோட 'டார்கெட்'..." மனம் திறந்த 'மேக்ஸ்வெல்'... 'இது வேற லெவல் 'Combo' ஆச்சே'!!
- ‘எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபிஎல் ஏலம்’!.. கேதர் ஜாதவ்-ன் அடிப்படை விலை என்ன தெரியுமா..? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
- இதுனால தான், ஒரு 'மேட்ச்' கூட ஆடாம கெளம்புனேன்... 'முதல்' முறையாக ஓப்பன் செய்த 'ஹர்பஜன் சிங்'...
- "எங்களை வேற யாரையும் கலாய்க்க விடமாட்டோம்... நாங்களே பங்கமா கலாய்ப்போம்..." வேற 'லெவல்' ட்வீட் போட்ட 'சிஎஸ்கே'!!
- "யாருப்பா, அந்த '16 வயசு' பையன்?... சும்மா பட்டைய கெளப்புறான்..." மும்பை அணி குறி வைக்கும் 'இளம்' வீரர்... வெளியாகியுள்ள லேட்டஸ்ட் 'தகவல்'!!!
- செம்ம டிமாண்டில் அந்த வீரர்!.. "எத்தனை கோடி ஆனாலும் சரி... ஆர்சிபி அவர விடவே மாட்டாங்க"!.. அடித்து சொல்லும்... முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!
- ஆரம்பிக்கலாங்களா..! ‘முதல்முறையாக நம்ம சிங்கார சென்னையில்’.. சிஎஸ்கே போட்ட ‘சூப்பர்’ ட்வீட்..!