‘15 வருஷமா யாராலும் செய்ய முடியாத சாதனை’.. முதல் போட்டியிலேயே முறியடித்த ரஷித்கான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. இதன் எதிரொளியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு முன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இளம் வீரர் ரஷித்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து ரஷித்கான் தலைமையில், வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் விளையாடுகிறது. இதன் மூலம் இளம் வயதில் டெஸ்ட் போட்டியில் கேப்டனான வீரர் என்ற சாதனையை ரஷித்கான் (20 வயது, 350 நாட்கள்) படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜிம்பாப்வே வீரர் தைபு (20வயது, 358 நாட்கள்) 2004 -ம் ஆண்டு அந்த அணியின் கேப்டன் ஆனது குறிப்பிடத்தக்கது. 15 வருடம் கழித்து இந்த சாதனையை ரஷித்கான் முறியடித்துள்ளார். இந்நிலையில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மனுஷன் எதையும் விட்டுவெக்க மாட்டாரு போல’.. ‘வைரலாகும் பிரபல வீரரின் பவுண்டரி வீடியோ’..
- ‘இதுவரை யாரும் இப்டி இருந்தது இல்லை’ முதல்முறையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
- ‘இந்தியாவோட ரொம்ப முக்கியமான ப்ளேயர் இவர்தான்’‘இவர் மட்டும் இல்லனா டீமுக்குதான் லாஸ்’.. புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்..!
- பஞ்சாப் அணியில் இருந்து விலகும் அஸ்வின்..? அடுத்த ஐபிஎல்-ல் எந்த அணியில் விளையாடுகிறார்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- 'அதெல்லாம் ஒரு காலம்'...'இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு'...இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
- ‘ஜஸ்ட் மிஸ்’ ‘அது மட்டும் நடந்திருந்தா..!’.. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம்..!
- ‘பும்ராவையா இப்டி சொன்னாங்க’ யார் அவங்க.? யாருன்னு பேர மட்டும் சொல்லுங்க.? வெகுண்டெழுந்த முன்னாள் கேப்டன்..!
- ‘தல’ தோனியோட பெரிய சாதனை.. ஒரே கேட்ச்சில் அசால்டாக முறியடித்த ரிஷப் பந்த்..!
- 'கையில 6 டாலர் தான் இருந்துச்சு'...'அவர் மட்டும் இல்லன்னா'...'ஐயோ நெனச்சுக்கூட பாக்க முடியால' ...நெகிழ்ந்த பிரபல வீரர்!
- ‘என் 12 வயசுலயே அப்பா இறந்துட்டாரு’.. ‘அப்போ நான் ஒரு முடிவெடுத்தேன்’.. உருக்கமாக பேசிய இந்திய வீரர்..!