VIDEO: ‘பறந்து வந்து தாக்கிய பந்து’.. மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அம்பயர்.. அதிர்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஞ்சி கிரிக்கெட் போட்டியின்போது பந்து அம்பயரின் அடிவயிற்றில் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்கால் மற்றும் சௌவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸ் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதிகபட்சமாக ஆர்பிட் வசவாடா 106 ரன்கள் எடுத்தார். அவி பரொட் (54), விஷ்வரஜ் ஜடேஜா (54) மற்றும் புஜாரா (66) அரைசதமடித்தனர். இதனை அடுத்து 425 ரன்களுக்கு சௌராஷ்டிரா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இப்போட்டியில் மைதானத்தில் நின்றுகொண்டிருந்த அம்பயர் சம்சுதீனின் அடிவயிற்றுக்கு கீழே வீரர்கள் எறிந்த பலமாக விழுந்தது. இதனால் அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவர் களத்தில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக யஸ்வந்த் பார்டே மாற்று அம்பயராக நியமிக்கப்பட்டார். இதனால் போட்டி சிறிது நேரம் தாமதமாக தொடரப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எங்க ஊருல ஒரு 'மேட்ச்' கூட நடத்தக்கூடாது... கடும் 'எதிர்ப்பு' தெரிவிக்கும் அரசு... என்ன பண்றது 'சிக்கலில்' பிரபல அணி?
- கேட்டை 'இழுத்து' மூடுங்க...எல்லாரும் 'வீட்ல' பாத்துக்கட்டும் ... உண்மையிலேயே 'இப்டித்தான்' நடக்க போகுதா?
- பந்தை 'சொழட்ட' தெரியாதவங்க எல்லாம் 'ஸ்பின்னராம்'... என்ன பொசுக்குன்னு 'இப்டி' சொல்லிட்டாரு... யாருப்பா அது?
- VIDEO: 'என்ன டா பேசிட்டு இருக்கும்போதே அடிச்சுட்ட!?'... சச்சினுடன் தாறு மாறாக பாக்ஸிங் செய்த பிரபல வீரரின் மகன்!... தந்தை சொன்ன பதில் என்ன தெரியுமா?... வைரல் வீடியோ!
- 'ஐபிஎல் போட்டியில் விளையாட வைச்சிருந்த’... ‘என்னோட கிரிக்கெட் பேட்டை காணல’... 'சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வேதனை’
- இப்டியே போனா 'வேடிக்கை' மட்டும் தான் பாக்க முடியும்... இடியாப்ப சிக்கலில் 'பிரபல' அணி!
- Video: 'ஹெலிகாப்டர்' ஷாட் தெரியும்... ஆனா 'இது' என்ன ஷாட்னு சத்தியமா 'தெர்ல' பாஸ்?... வைரலாகும் வீடியோ!
- இப்டியே 'விசில்' அடிக்க போறேன்... '75 வயசு' பாட்டி செய்த வேலை... 2K கிட்ஸ்க்கே செம டப் 'குடுப்பாங்க' போல!
- நாங்க ‘ஷாக்கே’ ஆகலையே... கைக்கு வந்த ‘கேட்ச்’... பிரபல வீரர் செய்த காரியத்தால் ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்... ‘வைரல்’ வீடியோ...
- ‘என் தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்’... அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ‘ஓய்வு’... ரஞ்சி கோப்பை ‘லெஜண்ட்’ திடீர் அறிவிப்பு...