VIDEO : "ஏன்யா, எல்லாரும் அவர மாதிரி ஆயிட முடியுமா??"... பயிற்சியில் 'ஹெலிகாப்டர்' ஷாட் அடித்த 'வீரர்',,.. வைரலாகும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith), வலைப்பயிற்சியின் போது பந்து வீச்சாளர் வீசும் பந்து ஒன்றை ஹெலிகாப்டர் ஷாட் (Helicopter Shot) மூலம் அடித்து ஆடுகிறார்.
ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் வீரர் எம்.எஸ்.தோனி தான். அவரைப் போலவே ஸ்மித்தும் பந்தை ஆடிய நிலையில், அந்த வீடியோவின் கீழ் பலர், எப்படி நீங்கள் ஆடினாலும் தோனியை சமன் செய்ய முடியாது என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர், ஸ்மித் ஹெலிகாப்டர் ஷாட்டை மிகச் சிறப்பாக ஆடியதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தோனி ஆகியோர் ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (Rising Pune Supergiant) அணிக்காக இணைந்து ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'கொல்கத்தா' டீமோட 'dangerous' பேட்ஸ்மேன் இவர் தான்... 'பவுலர்களே' கவனமா இருங்க.." - இளம்வீரரை பாராட்டித் தள்ளிய 'பாண்டிங்'!!!
- "நீங்க யாரு எங்க 'தல'ய விமர்சனம் பண்றதுக்கு??.." - முன்னாள் வீரரை 'ரவுண்டு' கட்டிய 'தோனி' ரசிகர்கள்!!.. நடந்தது 'என்ன'??
- 'பானிபூரி' வித்துக்கிட்டிருந்த 'பையன்'... 'ஐபிஎல்'ல 'மாஸ்' காட்ட 'வெயிட்டிங்'... சீறிப் பாயத் தயாராகும் '18' வயசு 'சிங்கக்குட்டி'... யார் இந்த ஜெய்ஸ்வால்'??
- 'ஸ்ரேயாஸ் ஐயர்' சொன்ன அந்த ஒரே வார்த்தையால.., எழுந்த 'சலசலப்பு'... எல்லாத்துக்கும் 'fullstop' வைக்க அவரே குடுத்த 'விளக்கம்'!!!
- 'ஜெர்சி'யில் பெயர்களை மாற்றிக் கொண்ட 'கோலி', 'டிவில்லியர்ஸ்',,.. "இனி இந்த சீசன் ஃபுல்லா இப்டித்தான்,,," - 'காரணம்' என்ன??
- "இவர் தான் இந்திய 'கிரிக்கெட்' டீமோட அடுத்த 'ஸ்டார்'... யார வேணா கேளுங்க.." - 'இளம்' வீரரை கை காட்டும் 'சுனில்' கவாஸ்கர்..
- VIDEO : "'கோலி'க்கு 'ஜாலி' மிரட்டல்,,.. 'யுவராஜ்'க்கு செம 'கலாய்'... எல்லாரையும் மொத்தமா வெச்சு செஞ்ச 'கெயில்'... 'அப்படி அந்த 'மனுஷன்' என்னத்த தான் சொன்னாரு??'
- பரபரப்பிலாமல் நடந்த சூப்பர் 'ஓவர்'... 'அசால்ட்'டாக ஆடி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த 'டெல்லி' அணி!!!
- "என்னடா BP எல்லாம் ஏத்துறீங்க??"... கடைசி 'இரண்டு' பந்தில் காத்திருந்த 'ட்விஸ்ட்'... அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத 'சம்பவம்'!!!
- ஒரே 'ஓவரில்' இரண்டு 'விக்கெட்'டுகள் எடுத்த 'பவுலர்',,.. ஆனாலும், 'போட்டி'யின் பாதியில் வெளியேறிய 'அதிர்ச்சி'... 'ஷாக்' ஆன ரசிகர்கள்... காரணம் என்ன??