‘நோய் வந்தாப்புறம் குணப்படுத்துறத விட’.. ‘கொரோனா பற்றி கோலியின் பதிவு!’ .. ‘பரவும் ட்வீட்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனாவால் இந்தியா தென் - ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கொரோனா நோயைக் குணப்படுத்துவதை விட வரும் முன் தற்காத்துக் கொள்வதே சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய கோலி, கொரோனா நோயினால் தாக்கப்பட்டுளோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதால் அனைவரும் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும் என்றும் இந்த நோய்க்கு எதிராக போராட வேண்டும்
என்றும் கூறிய கோலி, இந்த நோய் வந்தபின் குணப்படுத்துவதை விட, வருவதற்கு முன்பாக தற்காத்துக் கொள்வதே சிறந்தது. ஆகையால் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய வீரர் கே.எல்.ராகுல், ‘சோதனை மிக்க இந்த காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து கவனித்துக் கொள்வோம்’ என்றும் ‘சுகாதார நிபுணர்கள் நமக்காக தந்துள்ள விழிப்புணர்வு தகவல்களை எல்லாம் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்’
என்றும் கூறி ட்வீட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
‘நேருக்கு நேர் மோதிய லாரி - ஜீப்’!..‘கோயிலுக்கு போன புதுமணத் தம்பதி உட்பட ’உடல் நசுங்கி 11 பேர் பலி!
தொடர்புடைய செய்திகள்
- 'அங்க' தான் பிளான் பண்ணாம 'தோத்தீங்க' இங்கேயுமா?... 'தாறுமாறாக' வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
- சும்மா ‘இதையே’ ஊதி பெருசாக்குறாங்க... நான் இதுக்கெல்லாம் ‘கவலை’ படமாட்டேன்... ‘எரிச்சலான’ பிரபல இந்திய வீரர்...
- 'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?
- எங்க ஊருல ஒரு 'மேட்ச்' கூட நடத்தக்கூடாது... கடும் 'எதிர்ப்பு' தெரிவிக்கும் அரசு... என்ன பண்றது 'சிக்கலில்' பிரபல அணி?
- பந்தை 'சொழட்ட' தெரியாதவங்க எல்லாம் 'ஸ்பின்னராம்'... என்ன பொசுக்குன்னு 'இப்டி' சொல்லிட்டாரு... யாருப்பா அது?
- 'அவரோட' காயத்துக்கு காரணம் நீங்க தான்... பிசிசிஐ 'அதிரடி' குற்றச்சாட்டு... சிக்கிக்கொண்ட மூத்த வீரர்?
- உலகின் 'தலைசிறந்த' வீரரை விட்டுட்டு... அவருக்கு ஏன் 'சான்ஸ்' குடுத்தோம்னா?... ரகசியம் 'உடைத்த' கேப்டன்!
- அவங்க 3 பேருக்கும் 'வயசு' ஆகிடுச்சு அதனால... அதிரடி திட்டம் குறித்து 'ஓபனாக' பேசிய கேப்டன்... 'யார' சொல்றாருன்னு பாருங்க!
- ‘இந்தியா வரட்டும் இருக்கு’... ‘எனக்கு சிரிப்பு தான் வருது’... ‘கடுப்பான’ கோலியை ‘சீண்டிய’ பிரபல வீரர்...
- "விராட், இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?..." "போன தடவை என்ன சொன்னேன்?..." "பேட்ஸ்மேன்கள் சொதப்பிட்டாங்கன்னு சொன்னீங்க..." "அதேதான் இந்த தடவையும்..."