கண்ணக் கட்டிட்டு 'கெணத்துல' குதிக்குறதுன்னு சொல்வாங்களே... அது 'இதானா'?... 'மட்டமான' சாதனையால் குமுறும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய நவ்தீப் சைனியை விடுத்து, ஷர்துல் தாகூரை அணியில் எடுத்த கேப்டனின் தேர்வு குறித்து ரசிகர்கள் வெகுவாக அதிருப்தி அடைந்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்தது. 347 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு பீல்டிங்கில் இந்திய வீரர்கள் செய்த தவறும், பவுலர்கள் ரன்களை வாரி இறைத்ததுமே முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் இளம்வீரர் சைனிக்கு பதிலாக ஷர்துல் தாகூரை எடுத்ததற்கு ரசிகர்கள் மோசமான தேர்வு என கேப்டன் விராட்டை சாடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் நோ பால் உட்பட ஒரே ஓவரில் 22 ரன்களை தாகூர் வாரி வழங்கினார். ஒருநாள் போட்டியில் ஒரு இந்திய வீரரின் மோசமான 3-வது பந்துவீச்சாக இது அமைந்துள்ளது.
இதனால் சைனிக்கு பதில் தாகூரை எடுத்தது கண்ணை கட்டிக்கொண்டு கிணத்தில் குதித்ததற்கு சமம் என்றும், அடுத்த போட்டியில் சைனி, சாஹல் இருவருக்கும் வாய்ப்பு வழங்கும்படியும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் வரும் போட்டியில் குல்தீப், தாகூர் இருவருக்கும் பதிலாக சாஹல், சைனி இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது கொஞ்சம் கூட நல்லா இல்ல'... 'அவரு இந்திய அணியின் சொத்து'... 'இப்டி பண்ணாதீங்க'... கவுதம் கம்பீர் காட்டம்!
- நம்பி உன்ன 'டீம்ல' எடுத்ததுக்கு... நியூசிலாந்தின் வெற்றியை 'உறுதிப்படுத்திய' இந்திய வீரர்...கொந்தளிக்கும் ரசிகர்கள்!
- 'இந்தியாவின்' அடுத்த ஸ்டார் பிளேயர் 'ஜெய்ஸ்வால்தான்'... 'புகழ்ந்து' தள்ளிய 'சோயப் அக்தர்'...
- Video: என்ன தான் 'கோபம்' இருந்தாலும் அதுக்காக இப்டியா?... 'கேப்டனின்' செயலால்... ஸ்டன்னாகிப் போன ரசிகர்கள்!
- VIDEO: ஒருநாள் போட்டியில் ‘முதல் சதம்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய இளம் வீரர்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- இரு சீனியர்களுக்கு 'நடுவில்' சிக்கித்தவிக்கும் 'சின்னப்பையன்'... அடுத்தடுத்து 'செக்' வைக்கும் இந்திய அணி... என்ன காரணம்?
- 'வெளிப்படையாக' பேசிய இளம்வீரரை... 'கழட்டி' விட்ட இந்திய அணி... ஏன் இப்டி? 'ஷாக்கான' ரசிகர்கள்!
- இந்த தடவையும் 'வேர்ல்டு' கப்பு நமக்குத்தான்... பாகிஸ்தானை வெரட்டி 'வெளுத்த' இந்திய அணி... 10 விக்கெட் வித்தியாசத்தில் 'சூப்பர்' வெற்றி!
- எந்த வீரரும் ‘எட்டாத’ மைல்கல்... ‘41 வயதில்’ வரலாற்று சாதனை படைத்து ‘அசத்தல்’...