‘ஐபிஎல் வரலாற்றிலேயே’.. ‘அதிக விலைக்கு ஏலம் போன வீரர்’!.. ‘மொத்த டீமையும் திரும்பி பாக்க வச்ச ஒத்த டீம்’..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை அதிக விலை கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் 13-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு வீரர்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மன்ஸ் சிறந்த பார்மில் இருந்து வருகிறார். அதனால் அவரை ஏலத்தில் எடுக்க டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த இரு அணிகளும் 15 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டது. அப்போது திடீரென உள்ளே வந்த கொல்கத்தா அணி 15.50 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிஎஸ்கே ஆர்மியில்... இணைந்த இந்திய வீரர்... இவ்வளவு தொகையா?
- ‘பரபரப்பாக’ நடந்து வரும் ஏலத்தில்... ‘அடுத்தடுத்து’ இளம் வீரர்களை வாங்கிக் குவித்த ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’...
- சிஎஸ்கே உடன் முட்டி மோதி... மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்!
- ‘கிங்’ கோலியின்... ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூர் தட்டித்தூக்கிய வீரர்கள்!... விவரங்கள் உள்ளே...
- இளம்வீரரை 'தட்டித்தூக்கிய' சென்னை... எத்தனை 'கோடின்னு' தெரிஞ்சா... ஷாக் கன்பார்ம்!
- டெல்லியுடன் முட்டிமோதி... கேப்டனை 'வளைத்துப்போட்ட' கொல்கத்தா... எத்தனை 'கோடி'ன்னு பாருங்க?
- 'கேகேஆர் அணி விடுவித்த வீரரை’... ஆரம்ப விலைக்கே... ‘தட்டித் தூக்கிய மும்பை இந்தியன்ஸ்... என்ன காரணம்?
- என்ன 'வெலை' குடுத்தாவது... 'அவரை' ஏலத்துல எடுத்துருங்க... ரசிகர்கள் ரெக்வெஸ்ட்!
- 'என்னைய' டக்-அவுட் ஆக்கி... வெளியே 'அனுப்புனியே' ராசா... இப்போ 'ஒனக்கும்' அதே கதிதானா?
- பவுலர்களை 'டயர்டாக்கிய' கூட்டணி... 'தளபதி' ஸ்டைலில்... வாழ்த்திய 'சென்னை' அணி!