‘கேப்டனா மாத்துனா, எல்லாம் சரியா வரும்’... ‘பயிற்சியாளர் பரிந்துரைத்ததாக தகவல்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவை மாற்ற வேண்டும் என்று, அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து, அந்நாட்டின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில், அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்று முடிவிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதையடுத்து அணியின் செயல்பாடுகள் குறித்து, அந்த கிரிக்கெட் அணியின் மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது.
அப்போது பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், ‘கேப்டன் சர்ஃபிராஸ் அகமதுவை மாற்றிவிட்டு, சுழல் பந்துவீச்சாளர் சதாப்கானை குறுகிய ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பாபர் அசாமை நியமிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக’ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இன்னும் இரண்டு வருடங்கள் பாகிஸ்தான் அணியில், தான் இருந்தால் அணியை இன்னும் சிறப்பான நிலைக்கு கொண்டுவர முடியும் என்று தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அதுக்குள்ள அடுத்த சதமா?.. விளாசும் வீரர்'.. ஆனால், ‘கோலியவிட பெஸ்ட்டா?’.. சர்ச்சை ட்வீட்!
- ‘கிரிக்கெட் போட்டிகள் ரத்து’.. ‘பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. என்ன நடக்கிறது காஷ்மீரில்..?
- ‘வெஸ்ட் இண்டீஸை திணறடித்த இளம் வீரர்’... ‘அறிமுகப் போட்டியிலேயே அசத்தல்'!
- கண்டிப்பா வருவேன்.. ‘ரகசிய ஆசையை உடைத்த பிரபல வீரர்..’ உற்சாகத்தில் ரசிகர்கள்..
- 'இதுல கோலிக்கு மட்டும் இல்ல'... 'எல்லோருக்குமே உரிமை இருக்கு'... கபில் தேவ் அதிரடி!
- 'காட்டுப்பய சார் இந்த ஆளு.. திரும்பி வந்தாலும் வந்தாரு'.. கோலியை பின்னுக்குத் தள்ளி 'புதிய சாதனை'!
- ட்விட்டரில் பதிவிட்ட ஃபோட்டோவால்.. ‘மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி..’
- 'இது போதும் எங்களுக்கு'... 'நெகிழ்ந்த ராணுவ வீரர்கள்'... 'அப்படி என்ன 'தல தோனி' செஞ்சாரு'?
- ‘நான் அப்படி கேட்டேனா..?’ அவர்கிட்ட நான் பேசக்கூட இல்ல.. ‘பிரபல வீரர் அதிர்ச்சி..’
- அவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’