‘பல பெண்களுடன் பேசிய சாட்டிங் லீக்'... 'சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் பல பெண்களுடன் பேசிய வாட்ஸ் அப் சாட்டிங், ஸ்கிரீன் ஷாட்டுகளாக இணையத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும், நெட் ரன்ரேட் அடிப்படையில், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றது. இதனால் அரையிறுதிக்கு செல்லாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடித்தார். சதம் அடித்ததன் காரணமாக, அந்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் இளம் வீரரான இமாம் உல் ஹக்.
ஆனால், தற்போது, பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளார் இமாம் உல் ஹக். பல பெண்களுடன் இமாம் உல் ஹக் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்த விவரங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. இதனால், ரசிகர்களின் கேலிக்கு இமாம் உள்ளாகியுள்ளார். இது தொடர்பாக இமாம் உல் ஹக் விளக்கம் ஏதும் அளிக்காதது சந்தேகத்தை உறுதி செய்வதாகவும் பலர் கூறியுள்ளனர். இவர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ஸாம் உல் ஹக்கின், உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உலக சாம்பியனுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... '85 ரன்னில் சுருண்ட பரிதாபம்'!
- ‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..
- 'இத ரன் அவுட்னு சொல்றதா.. நாட் அவுட்னு சொல்றதா.. என்னனு சொல்றது'?.. சச்சினின் வேற லெவல் ட்வீட்!
- ‘என் வாழ்க்கையின் சிறந்த, மோசமான நாள் அது’... ‘இன்ஸ்டாகிராமில் உருகிய வீரர்’!
- ‘என்னை யாரும் இப்படி அவமானப்படுத்தியது இல்லை..’ விமான நிலைய அதிகாரிகள் மீது பிரபல முன்னாள் வீரர் குற்றச்சாட்டு..
- ‘கோலியின் வாழ்க்கையில் திருப்புமுனையே இந்த முடிவுதான்..’ மனம்திறந்துள்ள பிரபல பயிற்சியாளர்..
- வைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’
- ‘ஒரு டீம்லயாவது செலெக்ட் ஆவேனு எதிர்பாத்தேன்..’ அணித்தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இளம்வீரர்..
- ‘பவுண்டரிக்கு பதிலா இததான் பாத்திருக்கணும்’.. உலகக்கோப்பை சர்ச்சைக்கு கருத்து சொன்ன இந்திய பிரபலம்..!
- 'அந்த ஒரு சம்பவம் போதும்'...அந்த செகண்ட்ல இருந்து 'தோனி ரசிகை'... மனம் திறந்த 'பாகிஸ்தான் நடிகை'!