நல்லா ‘விளையாடினா’ கையில ‘விரல்’ இருக்காதுனு மிரட்டினாங்க... ‘மோசமான’ அனுபவத்தை பகிர்ந்த ‘பிரபல’ இந்திய வீரர்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனக்கு இளம்வயதில் நேர்ந்த மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன் இளம்வயதில் டென்னிஸ் பந்து தொடரில் விளையாடியபோது எதிரணியைச் சேந்தவர்கள் தன்னைக் கடத்திச் சென்று மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “என் 15 வயதில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் ஃபைனலில் விளையாட இருந்தேன். அப்போது போட்டிக்கு கிளம்பிய என்னை வீட்டு வாசலில் வைத்து 2 பேர் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுடன் பைக்கில் ஏறச் சொன்னார்கள். நானும் போட்டிக்காக அழைத்துச் செல்கிறார்கள் என நினைத்து அவர்களுடன் சென்றேன்.
ஆனால் அவர்கள் என்னை ஒரு டீக்கடைக்கு அழைத்துச் சென்றார்கள். போட்டி துவங்கும் நேரமானதும் நான் அவர்களிடம் கிளம்பலாம் எனக் கூறியபோது தான் அவர்கள் எதிரணியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின் அவர்கள் நான் போட்டியில் பங்கேற்று சிறப்பாக பவுலிங் செய்தால் என் கையில் விரல்கள் இருக்காது என மிரட்டினார்கள். மேலும் நான் போட்டியில் பங்கேற்க மாட்டேன் என சத்தியம் செய்த பின்னரே என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அவர நீங்க 'ப்ரீயா' விட்டாலே போதும்... 'கப்ப' ஜெயிச்சுருவாரு... கேப்டனுக்கு 'ஆதரவாக' களத்தில் குதித்த ஐபிஎல் ஓனர்!
- IPL 2020: நாங்க 'வந்துட்டோம்னு' சொல்லு... வெளியானது 'ஐபிஎல்' அட்டவணை... 'மொத' மேட்ச் யாருக்குன்னு 'பாருங்க' மக்களே!
- கிரிக்கெட் விளையாடும்போது நபர் ஒருவரின் மேல் விழுந்த பந்து.. ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..!
- 'எங்க' போனாலும் இத 'மட்டும்' விட மாட்றாங்களே... நியூசிலாந்து வீரர்களை 'குழப்ப'... ராகுல்-மணீஷ் செய்த வேலை!
- VIDEO: 'என்னோட ஃபர்ஸ்ட் லவ் இது தான்!'... 'போட்டு உடைத்த சச்சின்'... 'காதலர் தின ஸ்பெஷல்!'... வைரல் வீடியோ!
- 5 ரன்னுக்கு '3 விக்கெட்' காலி... 'அந்த' ரெண்டு பேரும் 'டக் அவுட்'... பயிற்சி 'ஆட்டத்திலேயே' இப்டியா?... விளாசும் ரசிகர்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இப்டி பெஞ்சுல 'ஒக்கார' வைக்கத்தான்... டிக்கெட் போட்டு 'கூட்டி' போனீங்களா?... பொங்கியெழுந்த 'ஐபிஎல்' ஓனர்!
- VIDEO: ‘நமக்கு மட்டும்தான் இப்டியெல்லாம் சோதனை வருமோ’.. ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பிய கேப்டன்..!
- 7 வருட 'மணவாழ்க்கை' முடிவுக்கு வந்தது... '192 கோடி' ரூபாய் விட்டுக்கொடுத்து... மனைவியை 'பிரிந்த' முன்னாள் கேப்டன்!