'ஐபிஎல் போட்டி தொடங்கும் தேதி வெளியீடு...' - அதிகாரபூர்வமாக அறிவித்த பிசிசிஐ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
இதனிடையே இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
பிற்பகல் போட்டிகள் 3.30 மணிக்கும் இரவு நடைபெறும் போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'வேர்ல்ட் கப்', 'ஐபிஎல்'ன்னு பட்டைய கெளப்புனவரு.." இப்போ 'பஸ்' டிரைவரா வேல பாத்துட்டு இருக்காரு..." 'பிரபல' வீரருக்கு வந்த 'சோதனை'!!
- ‘14 வருசமாக யாருமே நெருங்காத ரெக்கார்ட்’!.. ‘வெறித்தனமான ஆட்டம்’.. யுவராஜ் செதுக்கிய சாதனை கோட்டையில் இடம்பிடித்த வீரர்..!
- 'எங்க இஷ்டத்துக்குலாம் எதுவும் பண்ண முடியாது...' 'முன்னாள் பிட்ச் தயாரிப்பாளர் கூறும்...' - அதிர வைக்கும் தகவல்கள்...!
- 'மேன் ஆஃப் தி மேட்ச்'க்கு... 'இப்படி ஒண்ணு பரிசா கெடைக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' - சிரிச்ச முகத்தோடு வாங்கிட்டு போன வீரர்...!
- இதுக்காக தான் திடீர்னு ‘லீவ்’ எடுத்தாரா?!.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடக்கும் ‘கல்யாண’ ஏற்பாடு?.. தீயாய் பரவும் தகவல்..!
- "இதுனால தான் 'ஐபிஎல்'ல இருந்து நான் ஒதுங்கிட்டேன்..." 'ஸ்டெயின்' சொன்ன 'அதிர்ச்சி' காரணம்...கடுப்பான 'ரசிகர்கள்'!!
- டெஸ்ட் மட்டுமில்ல ஒருநாள் போட்டியிலும் ‘அவர்’ விளையாட வாய்ப்பில்லையாம்.. சொந்த காரணங்களுக்காக விலகும் ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
- ‘இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை’!.. மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த கோலி..!
- இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா...! எப்படியாச்சும் இந்த தடவ ஜெயிக்க வச்சிடுங்க...' - நூதன வழிபாடு செய்த பெங்களூர் ரசிகர்கள்...!
- 'அவரு பேட்டிங் பண்ண வர்றது...' 'மனைவிய பீச்சுக்கு கூட்டிட்டு போற மாதிரி இருக்கு...' - முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து...!