'இந்த விசயத்துல'.. 'நான் சொல்ற மாதிரி பண்ணுங்க!'.. ஹிட் அடிக்கும் சச்சினின் யோசனை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி பற்றி கூறியுள்ள யோசனை கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
50 ஓவர் கிரிக்கெட் போட்டியை உற்சாகமாப் பார்த்த ரசிர்கள் ஒரு காலத்தில் இருந்தனர். ஆனால் தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகளே பெருமளவில் அனைவரின் விருப்பப் போட்டியாக உள்ளது. இதனால் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி மரபு காணாமலே போய்விடும் போலிருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை 4 இன்னிங்ஸ்களாக பிரித்து விளையாடலாமே? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். அதாவது 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 4 இன்னிங்ஸ்களாக பிரித்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தலா 25 ஓவர்களை வைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இதன்படி டாஸ் வென்ற அணி, 25 ஓவர்கள் கொண்ட முதல் இன்னிங்சை ஆடத் தொடங்க வேண்டும் என்றும், அதனையடுத்து எதிரணி விளையாட வேண்டும் என்றும் சச்சின் கூறியுள்ளார். இதேபோல் 2-வது இன்னிங்சை இரண்டு அணிகளும் விளையாடலாம் என்றும், முதல் 5 ஓவர்களுக்கு கட்டாயம் பவர் ப்ளே அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ' ஐபிஎல்'ல இனி ஒவ்வொரு டீமுக்கும்.. '11 பேர்' கெடையாது.. அதுக்கும் மேல.. கசிந்த தகவல்.. செம அதிரடி!
- ‘என்னப்பா இப்டி பண்ணிட்ட’!.. ‘மிஸ்ஸான முக்கிய விக்கெட்’.. வைரல் வீடியோ..!
- 'சிட்டாக பறந்து'...'ஒரே கையில் புடிச்ச கேட்ச்'...தெறிக்க விட்ட 'ஹர்மன்பிரீத்'...வைரலாகும் வீடியோ!
- 'சான்ஸ்' மட்டும் குடுக்காதீங்கடா.. திட்டிய ரசிகர்.. பதிலுக்கு 'நேக்கா' கோத்து விட்ட சிஎஸ்கே!
- வயசு 18 தான்.. அதனால என்ன?.. 'திருமணத்துக்கு' ரெடியான 'பிரபல' கிரிக்கெட் வீரர்!
- Watch Video: 'எறங்கி' வந்து அடிச்சதெல்லாம் சரி.. ஆனா திரும்பவும் 'உள்ள' போகணும்.. நெட்டிசன்கள் கிண்டல்!
- மனநல பிரச்சினை.. கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுத்த.. பிரபல வீரர்!
- Watch Video: பழி வாங்க நெனைச்சதெல்லாம் சரிதான்.. ஆனா ரூல்ஸை மறந்துட்டியே தம்பி.. நெட்டின்சன்கள் கிண்டல்!
- ‘ஒரே போட்டியில் 327 ரன்கள்’.. சத்தமே இல்லாம கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த வீரர்..!
- 'ஐபிஎல்' வரை காத்திருக்கவா?.. உலகின் 'நம்பர் 1' ஆல்ரவுண்டர்.. சிக்கியது இப்படித்தான்!