'கொரோனாவால்' .. 'டி20 உலகக்கோப்பை' நடக்குமா? ரத்து செய்யப்படுமா? .. பலரின் சந்தேகத்துக்கு பதில் கூறிய ஐசிசி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் காரணமாக டி20 இருபது ஓவர் உலகக் கோப்பையை ரத்து செய்யும் திட்டமில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய நோயால் பல உலகளவிலான சர்வதேச போட்டித் தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.
ஆனால் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு பல மாதங்கள் உள்ளதால், அதை ரத்து செய்வதையும், ஒத்தி வைப்பதும் பற்றி இப்போது ஆலோசிக்கப்படவில்லை என்று தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.... தமிழகத்தில் இதுவரை கொரோனா
தொடர்புடைய செய்திகள்
- "தோனி மட்டும் காரணம் இல்ல!"... 2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து... காம்பீர் பரபரப்பு கருத்து!
- '9 வருஷம் ஆயிடுச்சு... இப்ப கூட அந்த மேட்ச் கண்ணுக்குள்ளயே இருக்கு!'... ரசிகர்களை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த... 2011 உலகக் கோப்பை ஃபைனல்... ஒரு குட்டி ரீ-வைண்ட்!
- நானும் அவர் ‘ஃபேன்’ தான் ஆனா... ‘ஐபிஎல்’ திறமையான ‘இளம்’ வீரர்களுக்கானது... ‘சூசகமாக’ சொன்ன பிரபல வீரர்...
- ‘அத’ மட்டும் பண்ணியிருந்தா ஜெயிச்சிருக்கலாம் ஆனா... இதயங்களை ‘வென்ற’ பவுலரின் செயல்... ‘வைரலாகும்’ வீடியோ...
- ‘மோதலில்’ முடிந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பின்... வீரர்கள் செய்த காரியத்தால் ‘குவியும்’ பாராட்டுகள்!... ‘வைரல்’ வீடியோ...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'வேணும்னே'... 'இந்திய இளம் வீரரை'... 'புறங்கையால் இடித்த ஆஸ்திரேலிய வீரருக்கு'... 'ஐசிசியால் நேர்ந்த கதி'!
- டி20 ‘வோர்ல்டு கப்’ டீம்ல ஒரு ‘சர்பிரைஸ்’ இருக்கலாம்... யார சொல்றாரு ‘கோலி?’... ரசிகர்களுக்கு காத்திருக்கும் ‘ஆச்சரியம்’...
- ‘உலகக்கோப்பையில அந்த கடைசி 30 நிமிஷத்த மட்டும் தவிர்த்திட்டு பார்த்தா’!.. மனம் திறந்த கேப்டன் கோலி..!
- ‘அவர் அத சொல்லலன்னா அவுட் ஆகிருக்க மாட்டேன்’.. தோனி மீது ‘பழிசுமத்திய’ பிரபல இந்திய வீரர்..