கொஞ்சமாவது 'ஃபீல்' பண்ணி 'லவ்' பண்ண விடுங்கையா...! 'புது மாப்பிள்ளைன்னு கூட பார்க்காம...' - பும்ராவை வச்சு செய்த மும்பை இந்தியன்ஸ் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபும்ரா தன் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல போய், நியுசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் அவரை கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ராவிற்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் கடந்த மார்ச் 15ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக பிசியாக விளையாடி வந்த புதுமாப்பிள்ளையான ஜஸ்பிரித் பும்ரா, தன் மனைவி சஞ்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பும்ரா, 'ஒவ்வொரு நாளும் என் இதயத்தை திருடிச்செல்லும் நபர் நீதான். எனக்கு சொந்தமானவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' எனக் கூறினார்.
இந்நிலையில் பும்ராவின் பதிவை கண்ட மும்பை வீரர் ஜிம்மி நீஷம், 'நீங்கள் ட்ரெண்ட் போல்ட் குறித்துதான் பதிவிட்டீர்கள் என நினைத்தேன்' எனக் கிண்டல் அடித்துள்ளார்.
இதற்கு ஒரு காரணமும் உள்ளது. ஏனென்றால் ட்ரண்ட் போல்ட்-ம், பும்ராவும் மும்பை அணியின் தூண்களாக உள்ளனர். கடந்தாண்டு அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் இவர்களும் இருந்தனர். அதோடு இருவரும் மிகவும் நெருங்கி பழகக்கூடியவர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். அதனால் தான் பும்ராவின் பதிவை ஜிம்மி நீஷம் கலாய்த்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல’!.. ரோஹித் ஷர்மாவுக்கு வித்தியாசமாக ‘பிறந்தநாள்’ வாழ்த்து தெரிவித்த சஹால்..!
- VIDEO: 'கொரோனா வந்து இப்போ உங்களுக்கு சரியாச்சுன்னா...' ப்ளீஸ் 'இத' கண்டிப்பா பண்ணுங்க...! - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மாஸ்டர்...!
- "இந்த தடவ 'RCB' ஜெயிக்க வாய்ப்பிருக்கா??.." 'மும்பை' இந்தியன்ஸ் வீரரிடம் 'ரசிகர்' கேட்ட 'கேள்வி'.. பதிலுக்கு அவரு சொன்ன 'விஷயம்' தான் 'அல்டிமேட்'!.. 'வைரல்' ட்வீட்!!
- VIDEO: ‘பாசமா கட்டிப்புடிச்சாருன்னு பாத்தா, இப்படி ட்விஸ்ட் பண்ணிட்டாரே’!.. வசமாக சிக்கிய ‘சின்ன தல’.. அடக்கமுடியாமல் சிரித்த வீரர்கள்..!
- ‘5 தலைமுறை’!.. ‘19 பேரன்-பேத்திகள், 25 கொள்ளுப் பேரன்-கொள்ளுப் பேத்திகள், 2 எள்ளு பேத்திகள்’.. 101-வது பிறந்தநாளை கொண்டாடி வியக்க வைத்த ‘கம்பீர’ பாட்டி..!
- ‘இப்படியொரு கிப்ட்டா..!’.. மகன் பிறந்த நாளுக்கு ‘அம்மா’ கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்.. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன மகன்..!
- ரஜினி வெட்டிய பிறந்தநாள் கேக்கில் இருந்த 'அந்த' வாசகம்...! - வைரலாகும் புகைப்படம்...!
- #Video: 'விடமாட்றாங்க சார்...' 'உங்கள பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை சார் எனக்கு...' - கண்ணீர் விட்டு கதறி அழுத ரஜினி ரசிகை...!
- இது தான் என்னோட பிறந்தநாள் ஆசை...! 'என் பர்த்டே கொண்டாடுறத விட மொதல்ல அது நடக்கணும்...' - யுவராஜ் சிங் கருத்து...!
- அன்பு சகோதரருக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...! - ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து...!