ஒரு சிக்ஸ் கூட அடிக்கல... ஆனாலும் எதிரணியை 'மிரட்டி' சுருட்டி... பழமொழியை 'மாற்றி' எழுத வைத்த வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணி நீண்ட போராட்டத்துக்கு பின் தன்னுடைய முதல் வெற்றியை டெல்லி அணி எதிராக நேற்று பதிவு செய்துள்ளது. குறிப்பாக ரசிகர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட கனே வில்லியம்சன் நேற்றைய போட்டியில் களமிறங்கி ரசிகர்களின் ஏக்கத்தையும், வருத்தத்தையும் ஒருசேர போக்கி விட்டார். வழக்கம்போல தன்னுடைய நிதான ஆட்டத்தால் அவர் டெல்லி அணியை மிரட்டி விட்டார்.
26 பந்துகளை சந்தித்த கனே 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஆனாலும் மின்னல் வேகத்தில் ஓடி,ஓடி மேலும் 21 ரன்களை எடுத்த அவர் 41 ரன்களில் இருந்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கனேவின் ஸ்ட்ரைக் ரேட் 157.69 ஆக உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் 'இத இத இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம்' என ட்விட்டரில் சரவெடிகளாக தாளித்து வருகின்றனர்.
வில்லியம்சனின் ஆட்டத்தை பார்த்த ஐபிஎல் அணி நிர்வாகம் No Pain No Gain என்ற பழமொழியை 'No Kane No Gain' என மாற்றி எழுதி விட்டது. அதாவது கனே இல்லை என்றால் வெற்றி இல்லை என்ற ரீதியில் மறைமுகமாக ஹைதராபாத் அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை சென்னை அணியை ஹைதராபாத் அணி சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்போதான் இதெல்லாம்'... 'முன்னாடி நான் யாருன்னு தெரியும்ல'... 'ஸ்ரேயாஸ் சர்ச்சையால்'... 'காட்டமாக விளாசிய கங்குலி!!!!'...
- “விடிஞ்சு எழுந்தா.. CSK அணியில் இப்படி ஒன்னு நடந்துருக்கு?”... திருப்பங்கள் நிறைந்த அடுத்த கட்ட பரபரப்பு சம்பவம்!
- ரொம்ப மோசம்... இதுக்கு மேலயும் இவர் 'கேப்டனா' இருக்கணுமா?... அடுக்கடுக்கான கேள்விகளால் 'ஆட்டம்' காணும் பதவி!
- 'அவரு' கடைசி வரைக்கும் போராடுனாரு... ஆனா ஏன் 'சூப்பர்' ஓவருக்கு அனுப்பல?... விளக்கம் சொன்ன கேப்டன்!
- Video: மேட்ச் வின் பண்ணதுக்கும்... 'சூப்பர்' ஓவர் போனதுக்கும் 'அவரு' மட்டும் தான் காரணம்!
- வேற 'வழியில்ல' தொடர் தோல்வியை சமாளிக்க.... 'சூப்பர்' பிளேயரை களமிறக்கும் அணி... என்ன செய்ய போகிறார் தோனி?
- Video: இப்படியா வீசுவீங்க?... மோசமாகத் தாக்கிய பந்து மைதானத்திலேயே 'சுருண்டு' விழுந்த வீரர்... அடுத்து நடந்த ட்விஸ்ட்!
- களத்தில் மாறி,மாறி கத்திக்கொண்ட கேப்டன்கள்... அப்போ அந்த விஷயம் 'உண்மை' தானா?
- "அவர மட்டும் இறக்கியிருந்தா... நேத்து போட்டியே மாறிருக்கும்"... 'தமிழக வீரருக்காக'... 'சப்போர்ட்டுக்கு வந்த சச்சின்!!!'...
- “அவரு சிக்ஸ் அடிச்சா எந்த மைதானமா இருந்தாலும்..”.. ‘கேப்டனிடம்’ இருந்து வந்த இப்படி ஒரு பாராட்டு மழை!