Video : "இந்த ஐபிஎல் சீசனோட பெஸ்ட் 'ball' இது தான்..." மீண்டும் ஒரு முறை மாஸ் காட்டிய 'நடராஜன்'!!... "நீ வேற லெவல் யா"!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூர் மட்டும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்ற நிலையில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆடிய பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன.
டிவில்லியர்ஸ் மட்டும் அரை சதம் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஹைதராபாத் ஆடி வரும் நிலையில், முதல் இன்னிங்சில் 18 ஆவது ஓவரை ஹைதராபாத் அணியின் நடராஜன் வீசினர்.
அப்போது டிவில்லியர்ஸின் விக்கெட்டை யார்க்கர் பந்து வீசி மிக அற்புதமாக நடராஜன் அவுட் செய்தார். டிவில்லியர்ஸ் மட்டும் இறுதி வரை களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் இன்னும் அதிக ரன்களை பெங்களூர் அணி குவித்திருக்கும். ஆனால் நடராஜன் சிறப்பாக பந்து வீசி அவரது விக்கெட்டை வீழ்த்திய நிலையில், ரசிகர்கள் அனைவரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
தமிழக வீரரான நடராஜன் இந்த ஐபிஎல் சீசனில் அதிக யார்க்கர் பந்துகளை வீசி பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில், இன்று அவர் வீசிய பந்து இந்த தொடரிலேயே சிறப்பான பந்து என பலர் தற்போது நடராஜனை புகழ்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video : "அட, நம்ம 'தல'யா இது??..." மொத்தமா மாறி வேற ஆளா நின்ன 'தோனி'!!!... வைரல் 'வீடியோ'!!
- "அவர அடுத்த 'தோனி'ன்னு சொல்றத தயவு செஞ்சு நிப்பாட்டுங்க...'சிக்ஸ்' அடிச்சா 'தோனி' ஆகிட முடியாது..." இளம் வீரரை விளாசித் தள்ளிய 'கம்பீர்'!!!
- Video : "மேட்ச் ஜெயிச்சதுல 'குஷி'யா இருக்கீங்க போல..." போட்டிக்கு பின்னர் வேற லெவலில் 'fun' பண்ணிய மும்பை 'வீரர்'கள்... அசத்தல் 'வீடியோ'!!!
- MIvsDC: 'தெறிக்க விடு.. சிதற விடு'... சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க.. வீரர்களை பாராட்டி பறக்கும் மீம்ஸ்!
- 'நடப்பு சீசனில் மாஸ் காட்டிய இளம் வீரர்கள்!!!'... 'கங்குலி பாராட்டிய லிஸ்ட்டில்'... 'மிஸ்ஸான 2 முக்கிய பிளேயர்ஸ்?!!'...
- "ஆஹா,, நீங்க இங்கயும் வந்துட்டீங்களா??... சும்மா இல்ல மும்பை 'ஈஸி'யா ஜெயிச்சது..." வைரலாகும் பெண்மணி 'போட்டோ'!!!
- 'முதல்' பந்தில் நடையைக் கட்டிய 'ரோஹித்'... "அவர் 'அவுட்' ஆனதுக்கு பின்னடியுள்ள சேதி..." நெட்டிசன்கள் சொல்லும் 'விசித்திர' காரணம்...
- "'மும்பை'க்கு ஆப்பு வைக்கப் போறது இந்த 'டீம்' தான்... ஜாக்கிரதையா இருங்க..." - மும்பை அணியை எச்சரித்த முன்னாள் 'வீரர்'!!!
- "பும்ரா என்னங்க பும்ரா... அவர விட இவரு தான் 'best'... ஆனா என்ன 'டீம்'ல 'சான்ஸ்' தான் கெடைக்கல..." ஏங்கும் 'ரசிகர்'கள்!!!
- "முடிஞ்சா இந்த 'record'அ பிரேக் பண்ணுங்க பாக்கலாம்..." 'வார்னர்' செஞ்ச வேற லெவல் 'சம்பவம்'!!,.. "முறியடிக்க ஒரு யுகமே தேவைப்படும் போல..."