‘உலகக் கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவரு தான்..!’ புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டு மஹேந்திர சிங் தோனியே என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
தோனி குறித்துப் பேசியுள்ள அவர், “இந்தியா தோனி என்ற ஜீனியஸை அணியில் கொண்டுள்ளது. இந்திய அணியின் மூளை அவர். ஏற்கெனவே இரண்டு உலகக் கோப்பைகளில் வென்ற அணியை வழிநடத்தியவர் என்பதால் இந்த ஆட்டத்தைப் பற்றி நன்றாக அறிந்தவர். அவருடைய அனுபவம் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் கண்டிப்பாக உதவும். தோனியே உலகக் கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி பற்றிப் பேசியுள்ள அவர், “அதேநேரம் விராட் கோலி தலைமையிலான முதல் உலகக் கோப்பை இது என்பதால் அவரும் தன்னைக் கேப்டனாக நிரூபிக்க முயற்சிப்பார். சிறப்பான பேட்டிங் வரிசை கொண்ட இந்தியாவிற்கு இங்கிலாந்தின் ஆடுகளமும் சாதகமாகவே அமையும். இந்திய அணி 400 முதல் 450 ரன்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்ன நடந்தாலும் சரி தோனி எங்களுக்கு வேணும்..’ அவர் சொல்றத தான் நாங்க கேப்போம்..
- 'உலகக் கோப்பையை இந்தியா வெல்வதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை'.. உலகப்புகழ் வீரர்!
- 'எதுக்கு எடுத்தீங்க'?... 'இப்போ ஏன் நீக்குறீங்க'?...'உலககோப்பை'யிலிருந்து நீக்கம்...'கொதித்த வீரர்'!
- ‘உலகக்கோப்பை பட்டியலில் இருந்து 3 வீரர்கள் நீக்கம்’.. ‘புதிதாக இணையும் 3 வீரர்கள்’.. திடீர் மாற்றத்தால் ஆடிப்போன ரசிகர்கள்..!
- ‘4 -வது ஆர்டர்ல விளையாட இவர்தான் கரெக்ட்’.. ‘அந்த டெக்னிக் அவருக்குதான் தெரியும்’.. இந்தியாவுக்கு அட்வைஸ் பண்ண ஆஸ்திரேலிய வீரர்!
- 'இதெல்லாம் என்ன.. வேர்ல்டு கப்ல காட்டுவார் பாருய்யா மேஜிக்'.. கோலிக்கு உலகப்புகழ் வீரர் புகழாரம்!
- ‘எனக்கு சின்ன வயசுல இதுவா ஆகணும்னு தான் ஆசை’.. ‘யாராவது நல்லா இருக்காணு பாத்து சொல்லுங்க’.. வைரலாகும் ‘தல’யின் சின்ன வயசு சீக்ரெட்!
- 'இந்த சூப்பர்மேன் தனத்தயெல்லாம் ஏறக் கட்டணும்'.. தனது உலகக் கோப்பை அணிக்கு அட்வைஸ் செய்த வீரர்!
- 'ஐபிஎல் போட்டியில் செம்ம ஃபார்ம்.. ஐசிசி உலகக் கோப்பைக்கு பெர்ஃபெக்ட் டோன்'.. வீரரைப் புகழ்ந்த கிரிக்கெட் பிரபலம்!
- ‘அப்படியே சச்சின் ஆடுறத பாக்கற மாதிரியே இருக்கு..’ பிரபல வீரரைப் புகழ்ந்த பயிற்சியாளர்..?