'ஆகஸ்ட் 15-ல் தல தோனி குறித்து'... 'வெளியான புதிய தகவல்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று லடாக்கில் உள்ள லே நகரில் நடைபெறும் சுதந்தர தின விழாவில், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி தேசிய கொடியை ஏற்றுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370-வது ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. புதிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ள லடாக்கில் லே நகரில், வரும் 15-ம் தேதியன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மஹேந்திரசிங் தோனி தேசிய கொடி ஏற்றுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சீனியர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தோனி இந்திய ராணுவத்தின் சிறந்த அம்பாசிடர். அவர் இந்திய ராணுவ வீரர்களை அதிகளவில் ஊக்குவிக்கிறார். தவிர, வீரர்களுடன் கால்பந்து, வாலிப ல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுகிறார். ஆகஸ்ட் 15 வரை தோனி ராணுவ வீரர்களுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்’ என்றார். இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி, கடந்த ஜூலை மாதம் 31 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தங்கி ராணுவத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தல’ தோனி ஸ்டைலில் ஃபினிஷிங்.. ‘அவர் சாதனையையும் முறியடித்து’.. ‘மாஸ்’ காட்டிய இந்திய வீரர்..
- 'யாருக்கு தெரியும்.. ஃபியூச்சர்ல நம்மளலாம்'.. 'தல'யின் 'பஞ்ச்'சும் 'பாட்டும்'.. வைரல் வீடியோ!
- ‘கிரிக்கெட் மட்டுமில்ல ‘தல’ இந்த கேம்லையும் கெத்து காட்டுவாரு’.. ஆர்மி கேம்ப்பில் தோனி ஆடிய புது கேம்..! வைரல் வீடியோ..!
- 'இது போதும் எங்களுக்கு'... 'நெகிழ்ந்த ராணுவ வீரர்கள்'... 'அப்படி என்ன 'தல தோனி' செஞ்சாரு'?
- அவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’
- ‘திருமணம் ஏன் அவசியமா?'... 'சென்னையில் தோனியின் அசத்தல் பேச்சு'... வைரலான வீடியோ!
- ‘தோனியின் நாட்டுப்பற்றுக்கு’.. ‘சல்யூட்’ அடிக்க வைக்கும் காட்ரெலின் வைரல் ட்வீட்..
- 'அப்படின்னா..'.. டக்குன்னு நான் செலக்ட் பண்றது இவராதான் இருப்பார்.. அப்புறம் இவங்கல்லாம்!
- ‘நான் அப்டி சொல்லவே இல்லயே’... ‘அந்தர் பல்டி’ அடித்த பிரபல வீரரின் 'தந்தை'!
- ‘பயிற்சியை துவங்கிய தோனி’... ‘இந்திய ராணுவம் அளித்த புதிய தகவல்!