VIDEO: ‘நம்ம தலயா இது’!.. இந்தி பாட்டுக்கு மனைவியுடன் ஜாலி டான்ஸ்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவியுடன் விழா ஒன்றில் நடமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு மனைவி சாக்ஷியுடன் தோனி சென்றிருந்தார். அங்கு, ‘மம்மி நு பசந்த்’ என்ற இந்தி பாடலுக்கு இருவரும் மகிழ்ச்சியாக நடனமாடினர். மேலும் அங்கிருந்த இளம்பெண்கள் பலர், தோனியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
நீண்ட நாள்களுக்கு பிறகு தோனியை இப்படி விழாக்களில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாலியல் தொழிலாளியிடம் சென்றுவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய பலே வாடிக்கையாளர்!' - நீதிமன்றத்தின் ‘வேறலெவல்’ தீர்ப்பு.. ‘நெகிழ்ச்சியில்’ பாலியல் தொழிலாளர்கள்!
- 'பொதுக் கழிப்பிடத்துக்குள் இருந்து வந்த இளைஞரின் குரல்!'.. கதவை உடைத்து மீட்டதும் 'சிரித்துக் கொண்டே வெளிவந்த நபர்'.. நடந்த சம்பவம் இதுதான்!
- ‘திருடப் போன இடத்தில் பெண்ணை ஆபாச வீடியோ!’.. கைதான இடத்தில் நீதிபதிக்கே ‘சவால்!’ - 'யாருயா இவரு?'.. 'ஒரே நாளில் வைரலான ‘ரவுடி!’
- Video: 'இதுகளுக்கு நடுவுல உக்காந்துகிட்டு ஜாலியா பேசிட்டு இருந்த மனுசன்'.. நொடிப் பொழுதில் நடந்த களேபரம்.. வைரல் ஆகும் 'தரமான' வீடியோ!
- Video: “இல்ல.. எப்படி முடியும்?” - ‘ஒழுங்கா எட்டு கூட போடத் தெரியாத பேயா?’ .. ‘வைரலாகும் வீடியோ’ .. கமெண்ட்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!
- ‘உங்க கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லையா..!’ ஒரு நொடி அதிர்ச்சியில் உறைய வச்ச ‘காதல் ஜோடி’-ன் போட்டோ.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
- Video: “இங்க நிக்குறாரே.. இவர் ஒரு..” .. ‘எப்பேற்பட்ட மனுசன் அவரு’.. ‘துரு துரு’ இளைஞர் செய்த ‘சர்ச்சை’ காரியம்! ‘பரவும்’ டிக்டாக் வீடியோ!
- Video: “உன் வேலைய நீ பாரு.. என் வேலைய நான் பாக்குறேன்!” - பட் அந்த டீலிங் வேற லெவல்!..‘7 மணி நேரமா ஒரே அறையில் இருந்த நாய் - சிறுத்தை’.. தரமான சம்பவம்!.. வீடியோ!
- ‘விடியற்காலையில் கருவறையைத் திறந்ததும் ஆச்சரியம்!’ - பூசாரி சொன்ன பரபரப்பு தகவல்.. கோவிலில் மளமளவென குவிந்த பக்தர்கள்!.. ‘இந்த நிகழ்வால் கொரோனா முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை!’
- ‘இது வெறும் ரயில் மட்டும் இல்ல’.. ஒரே போட்டோவுல எல்லோரையும் உருக வச்சிட்டியேப்பா.. இதயத்தை வென்ற இளைஞர்..!