‘அவரு விளையாடியே ரொம்ப நாளாச்சு’.. ‘இனி டீம்ல எடுக்குறது கஷ்டம்தான்’.. யார சொல்றாரு முன்னாள் கேப்டன்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இதனால் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பங் பொறுப்பை ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் போன்ற இளம் வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தோனி நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் மீண்டும் அவர் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் நிலைத்து இருக்க பார்ம் ரொம்ப முக்கியமானது. இந்திய அணிக்கு என்ன வேண்டும் என்பதை தேர்வு குழு கட்டாயம் பார்க்க வேண்டும்’ என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் மற்றும் 'ஒருநாள்' தொடர்களில் இருந்து 'ஓபனிங்' பேட்ஸ்மேன் விலகல்?... அவருக்குப்பதில் விளையாடப்போவது... இந்த 'இளம்வீரர்கள்' தானாம்!
- மறுபடியும் 'மொதல்ல' இருந்தா... ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து 'விலகிய' முக்கிய வீரர்?... சிக்கலில் சிக்கித்தவிக்கும் கேப்டன்!
- 'இந்தியாவோட 'பெஸ்ட்' கேப்டனா தோனி இருக்க காரணம் இது தான்'... 'ரகசியத்தை போட்டு உடைத்த ரோகித்!'... 'அதிர்ந்து போன ரசிகர்கள்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ஒவ்வொரு மாசமும் 'எக்கச்சக்க' போட்டி... ரொம்ப 'கஷ்டமா' இருக்கு ... 'கேப்டனைத்' தொடர்ந்து வெளிப்படையாக பேசிய வீரர்!
- மொத்தமா நீ 'அடிச்ச' ரன்ன... இப்டி ஒரே 'ஓவர்ல' குடுத்துட்டியே ராசா...பேசாம 'பவுலிங்' ஸ்டார்ட் பண்ணிடு 'தல'... விளாசும் ரசிகர்கள்!
- 'மோசமான' உலக சாதனை படைத்த இளம்வீரர்... அவ்ளோதானா 'இன்னும்' இருக்கா?... கடுப்பான நெட்டிசன்கள்!
- ‘பாய்ந்து சென்று ரன் அவுட்’... ‘மரண மாஸ் காட்டிய கேப்டன்’... 'ஸ்டென்னாகிப் போன பேட்ஸ்மேன்’!
- #WATCH #VIDEO: 'சிக்ஸருக்கு போன பந்து'... 'அப்டியே பறந்துபோய்'... 'பவுண்டரியில் என்னா ஒரு கேட்ச்’... ‘சாகசம் காட்டிய சஞ்சு சாம்சன்'... 'கொண்டாடும் நெட்டிசன்கள்'!
- 'தெறிக்கவிட்ட பும்ரா...' 'ஒயிட்வாஷ் செய்து ஓட விட்ட இந்திய அணி...' நியூசிலாந்து மண்ணில் புதிய சாதனை...!