VIDEO: ‘அடிச்ச வேகத்துல தெறிச்சு சிதறிய ஸ்டம்ப்’.. ‘என்னா வேகம்’.. மிரட்டிய இளம்வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரபூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து ஏ அணி 48.3 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக நியூஸிலாந்து அணியின் ராசின் ரவீந்திரா 49 ரன்களும், கேப்டன் டாம் புரூஸ் 47 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியைப் பொருத்தவரை முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும், விஜய் சங்கர், ராகுல் சாஹர் தல 1 விக்கெட்டும் எடுத்தனர். இதில் முகமது சிராஜ் வீசிய ஓவரில் நியூஸிலாந்து வீரர்கள் அஜஸ் படேல் மற்றும் ஜாகப் டூஃபி அடுத்தடுத்து போல்ட் ஆகி அவுட்டாகினர்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 29.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 48 ரன்களும், சஞ்சு சாம்சன் 39 ரன்களும், கேப்டன் சுப்மன் ஹில் 30 ரன்களும் மற்றும் சூர்யகுமார் யாதவ் 35 ரன்களும் எடுத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த' நாட்டுக்கு போறோம்... எங்கள 'ஞாபகம்' வச்சுக்கங்க... 'பகிரங்கமாக' சொன்ன இளம்வீரர்... ஏன்? என்ன ஆச்சு?
- அவருக்கு ‘அத’ பண்ணனும்னு ‘அவசியமே’ இல்ல... ‘ஆனாலும்’ பண்ணினாரு... நெகிழும் ‘பிரபல’ வீரர்...
- அவராகவே 'அப்படி' நினைத்து சொல்லிருக்கலாம் ... இதனால்தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை... பயிற்சியாளர் தகவல்...!
- 'அவ்ளோ' சதம் அடிச்சவர விட்டுட்டு... சின்ன பையன 'டீம்ல' எடுத்ததுக்கு... இதுதான் காரணமாம்?
- '35 பந்துகளில்'... 'ருத்ர தாண்டவம் ஆடிய பிருத்வி ஷா!'... 'நியூசிலாந்து சரண்டர்!'...
- 'அவருக்கு' பதிலா நாங்க இருக்கோம்... களத்தில் 'குதித்த' இளம்வீரர்கள்... 'உலகக்கோப்பை' தோல்விக்கு பழிதீர்க்குமா கோலி படை?
- 'ஏன் தோனி, தோனின்னு இருக்கீங்க'... 'அவர் இடத்துக்கு ஒருத்தர் வந்தாச்சு'... கொளுத்தி போட்ட பிரபல வீரர்!
- இருக்குறதுலேயே 'கம்மி' சம்பளம்... இந்த டீம் 'கேப்டனுக்கு' தான்... எவ்வளவுன்னு தெரிஞ்சா கண்டிப்பா 'ஷாக்' ஆவீங்க!
- 2003ல் 'டிராவிட்'... 2020ல் 'கே.எல்.ராகுல்'... ஸ்டம்பிங்கில் தோனியின் வேகம்... இந்திய அணிக்கு கிடைத்த 'ஜாக்பாட்'
- ரிக்கி பாண்டிங்கிற்கே பயிற்சியாளராகும் “இந்திய வீரர்!”... கொண்டாட்டத்தில் திளைக்கும் ரசிகர்கள்!