‘இதுவரை யாரும் இப்டி இருந்தது இல்லை’ முதல்முறையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவரை தேர்வு செய்துள்ளது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர், பௌலிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. இதனை அடுத்து கடந்த வாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுகுழுவினர், புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அவர் தேர்வுக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளரே தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படுவது இதான் முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பௌலிங் பயிற்சியாளராக வக்கார் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பஞ்சாப் அணியில் இருந்து விலகும் அஸ்வின்..? அடுத்த ஐபிஎல்-ல் எந்த அணியில் விளையாடுகிறார்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- 'அதெல்லாம் ஒரு காலம்'...'இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு'...இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
- 'காஷ்மீர்ல போராடுறாரு'... 'ஆபாச நடிகர் 'ஜானி சின்ஸின்' பட காட்சி ட்வீட்'... 'நீங்க பெரிய ரசிகரா'? ... நெட்டிசன்கள் கிண்டல்!
- ‘ஜஸ்ட் மிஸ்’ ‘அது மட்டும் நடந்திருந்தா..!’.. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம்..!
- ‘இதுதான் அவருக்கு சரியான கிஃப்ட்டா இருக்கும்’.. பிரபல வீரருக்காக பிசிசிஐ வெளியிட்ட வைரல் வீடியோ..!
- ‘பும்ராவையா இப்டி சொன்னாங்க’ யார் அவங்க.? யாருன்னு பேர மட்டும் சொல்லுங்க.? வெகுண்டெழுந்த முன்னாள் கேப்டன்..!
- 'வீட்டுல இருந்து காலேஜ்க்கு போன பொண்ண'...'கடத்திட்டு போய்'... மீண்டும் அரங்கேறிய அவலம்!
- ‘தல’ தோனியோட பெரிய சாதனை.. ஒரே கேட்ச்சில் அசால்டாக முறியடித்த ரிஷப் பந்த்..!
- 'கையில 6 டாலர் தான் இருந்துச்சு'...'அவர் மட்டும் இல்லன்னா'...'ஐயோ நெனச்சுக்கூட பாக்க முடியால' ...நெகிழ்ந்த பிரபல வீரர்!
- 'பரபரப்பான போட்டி'...'திடீரென கெத்து பண்ண கோலி'...'யார பாத்து என்ன செஞ்சாரு'...வைரலாகும் வீடியோ!