இவரு தான் இந்த 'ஐபிஎல்' சீசனோட 'பெஸ்ட்' கேப்டன்... இது தான் என்னோட 'favourite' டீம்... 'மிரட்டல்' டீமை பட்டியல் போட்ட முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீஸனின் பாதி லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் டெல்லி அணி முதலிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த முறை ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். தேவ்தத் படிக்கல், இஷான் கிசான், ராகுல் டெவாட்டியா, சாம் குர்ரான் போன்ற வீரர்கள் இந்த சீசனில் அதிகம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர் (Michael Slater), இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளைக் கொண்டு தன்னுடைய Fantasy ஐபிஎல் 11 அணியை தேர்வு செய்துள்ளார்.
தனது அணிக்கு டெல்லி அணியின் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக மைக்கேல் தேர்வு செய்துள்ளார். இவரது 11 வீரர்களில் பெங்களூர், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்கள் அதிகம் இவரின் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், கோலி, ரோகித் சர்மா, தோனி போன்ற வீரர்களின் பெயர்கள் இல்லை.
மைக்கேல் ஸ்லேட்டர் தேர்வு செய்த அணி விவரம் : தேவ்தத் படிக்கல், மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான், ஏபி டி வில்லியர்ஸ், ரிஷப் பண்ட், க்ருணால் பாண்டியா, யுஸ்வேந்த்ர சஹால், ராஷித் கான், காகிஸோ ரபாடா, ட்ரெண்ட் போல்ட்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "தாஹிர பாத்து நீங்க கத்துக்கோங்க... இது எவ்ளோ மோசமான 'விஷயம்' தெரியுமா??... திடீரென ஹர்பஜன் சிங்கை சீண்டிய 'சிஎஸ்கே' ரசிகர்கள்... நடந்தது என்ன..??
- Video : "யோவ்... ஆனாலும் உனக்கு ரொம்ப தான் 'நக்கல்' யா... சைக்கிள் கேப்பில் 'கோலி'யை செஞ்சு விட்ட 'ராகுல்'... வைரலாகும் 'வீடியோ'!!!
- “என்னாது? இன்னைக்கு அவரு ஆடப் போறாரா?? அப்போ, சிக்ஸர் மழை கன்ஃபார்ம்...!!” - எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்... செம விருந்து படைக்க போகும் வீரர்??!!
- "'CSK' ஜெயிச்சுட்டா போதும்... 'ஆள' கையிலேயே 'புடிக்க' முடியாது... வேற 'லெவலில்' வைரலாகும் 'ட்வீட்'!!!
- “CSK-க்கு... 2010-ல் நடந்த அதே Magic இந்த தடவ நடக்குமா???’ - ’முன்னாள் ‘சென்னை’ வீரரின் பதிலால்... சோகத்தில் ரசிகர்கள்!!! - “யாருய்யா, அது...?? என்ன சொன்னாரு???”
- "இப்டியே போனா 'எப்படி'ங்க கப் ஜெயிக்குறது??..." இதுக்கு ஒரு முடிவே இல்லையா???... கலக்கத்தில் 'டெல்லி' அணி... 'காரணம்' என்ன?
- அப்படி என்னய்யா 'தப்பு' பண்ணிட்டாரு... சும்மா அவரையே குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க..." 'தோனி'க்கு சப்போர்ட்டா வந்த முன்னாள் 'வீரர்'... 'நடந்தது' என்ன??
- 'பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போய்... ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான வீரர்...!!! ‘ பாவம், அதுக்கு’ன்னு அவர இப்படியா வறுத்து எடுக்கறது??!!
- “இது எல்லாம் தாங்க... CSK இதையெல்லாம் சரி பண்ணிட்டா... சும்மா ’கெத்தா’ Playoff-க்குள்ள நுழைஞ்சிடலாம்!!!" - தோனியின் பிளான் என்ன???
- "அப்படியே 'றெக்க' கட்டி பறக்குற மாதிரி இருக்குங்க...!" உணர்ச்சி வசப்பட்ட 'நடராஜன்'!!,.. போட்டிக்கு பின் காத்திருந்த மிகப்பெரிய 'சர்ப்ரைஸ்'!!!