'எனக்கு டவுட்டே இல்ல...' 'மூணு one day மேட்ச்லையும் யாரு ஜெயிக்க போறாங்கன்னு guess பண்ணிட்டேன்...' - மைக்கேல் வாகன் போட்ட வைரல் ட்வீட்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சில வாரங்களாக இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற்று அதில் இந்தியா அபாரமாக வெற்றி கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி எந்த விக்கெட்டும் போகாமல் ஏழு ஓவருக்கு 57 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்த கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தன் ட்விட்டர் பக்கத்தில், இந்தியா 3-க்கு 0 என்ற கணக்கில் வெற்றி கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என வாகன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பொதுவெளியில் எப்படி பேசணும்னு தோனியை பார்த்து கத்துக்கோங்க’!.. கோலியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்.. விராட் அப்படி என்ன பேசினார்..?
- VIDEO: இப்படியொரு ‘ரன் அவுட்’-ஐ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டாரு.. அசால்ட்டா அவுட்டாக்கிய நியூஸிலாந்து வீரர்..!
- 'ரொம்ப நாளாவே வெயிட்டிங்ல இருக்கோம்...' 'ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிப்பாரா கோலி...' - பட்டைய கெளப்புவாரா என வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்...!
- 'அவர் அவுட் ஆஃப் பார்மில் இருக்காரு, ஆனா வாய்ப்பு கிடைக்குமா?'... 'ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இவரா?'... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!
- ‘அறிமுக தொடரிலேயே இது நடந்துருக்கு’!.. கோப்பையுடன் ‘சூர்யகுமார் யாதவ்’ பதிவிட்ட உருக்கமான பதிவு..!
- 'சும்மா... அதிருதுல'!!.. கோலி-ரோகித் ஓபனிங் formula... வெற்றி formula-வாக மாறியது எப்படி?.. சீக்ரெட் உடைத்த முன்னாள் வீரர்!!
- தீயாக பறந்த ஷாட்ஸ்!.. கண்ணுலயே கணக்கு போடும் 'தல' தோனி!.. சென்னை சூப்பர் கிங்ஸ் இன் full form!!
- 'கே.எல்.ராகுல் நல்லா விளையாடலனா... அப்படியே விட்ருவீங்களா!.. தயவு செஞ்சு 'இத' பண்ணுங்க'!.. இந்திய அணி பேட்டிங்க்கு இப்படி ஒரு சோதனையா!
- ' ஒன் டே மேட்ச்ல சூர்யகுமார் விளையாட சான்ஸ் இல்ல...' 'நான் ஏன் அப்படி சொல்றேன்னா...' - விளக்கம் அளித்த வி.வி.எஸ். லக்ஷ்மன்...!
- 'இவர் ஏங்க 'இந்த' இடத்தில ஆடுறாரு'?.. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நீடிக்கும் குழப்பம்!.. மாட்டிக் கொண்டு முழிக்கும் கேப்டன் கோலி!.. .. தீர்வு என்ன?