“இவர் டீமில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது”! பிரபல வீரர் ட்வீட்டால் இந்திய அணியில் மாற்றம் நிகழுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கெல் வாகன் நேற்று நடந்த ஐபிஎல் போட்டிக்கு பின் உலக கோப்பை இந்திய அணியில் ஏன் ரிஷப் பாண்ட் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
12 வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் ரிஷப் பாண்ட் 21 பந்துகளில் 49 ரன் எடுத்தார். இதில் 5 சிக்சர் மற்றும் 2 பவுண்ட்ரிகளும் அடங்கும். இந்நிலையில், தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பில் இருந்த டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், இந்திய அணியின் வீரர்கள் தேர்வை மாற்றியமைக்க இன்னும் நேரம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்,சஞ்சய் மஞ்ரெக்கர் மற்றும் ரிஷப் பாண்ட் ரசிகர்கள் ஏன் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் இடம் பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் ட்வீட்டர் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க அவுட் .. நடைய கட்டுங்க’னு சொன்ன வீரர்.. இதோ, கோலியின் அந்த 'மரண மாஸ்' ரிப்ளை!
- ரிஷப் பண்ட், அம்பட்டி ராயுடு வரிசையில் உலகக்கோப்பைக்கு வரும் பிரபல வீரர்!.. கொண்டாடத்தில் ரசிகர்கள்!
- காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- இது மட்டும் நடக்கலனா சிஎஸ்கே ஒருவேளை செயிச்சிருக்குமோ?.. ‘முரளி விஜயால் செம்ம கடுப்பான தோனி’.. வைரலாகும் வீடியோ!
- ‘ஓவர் நைட்டில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள்’.. யார் இந்த பெண்?.. ஒரே போட்டியில் வைரலான ஆர்சிபி ரசிகை!
- ‘நல்லவேளை இத பண்ணது நல்லதா போச்சு’.. ‘திரும்ப வருவோம்’.. தோல்விக்கு பின் ‘தல’யின் உருக்கமான பேச்சு!
- ‘தொடர்ந்து 2 சிக்ஸர்’.. மலிங்கா ஓவரில் மரண காட்டு காட்டிய ‘தல’ தோனி!
- பரபரப்பான கடைசி ஓவர், பறந்த பேட், பும்ராவால் அவுட்டில் இருந்து தப்பிய ‘தல’ தோனி!
- காயத்தால் உலகக்கோப்பையில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!.. மற்றொரு வீரருக்கு கிடைத்த வாய்ப்பு!
- 'ஓவர் நைட்ல ஒண்ணும் சாதிக்க முடியாது.. கொஞ்சம் டைம் வேணும்'!