எல்லா புகழும் என் அம்மாவிற்கே...! 'எனக்கே டவுட்டு...' 'எப்படிடா லாங் சிக்ஸ் அடிக்கிறேன்னு...' - அம்மாவிற்கு பெருமை சேர்த்த இஷான் கிஷன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் என இரு அணிகள் மோதிய நேற்றைய (01-11-2020) ஆட்டத்தில் மும்பை அணியின் இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அடித்த மூன்றாவது சிக்ஸர் டி20-யில் அடித்த 100-வது சிக்சர் என்ற இலக்கை எட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் 72 ரன்கள் என்று டெல்லி பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார் இஷான் கிஷன்.
இதுகுறித்து கூறிய இஷான் கிஷன், 'சில நேரங்களில் எனக்கே சந்தேகம் மற்றும் ஆச்சரியமாக இருக்கும், எப்படி என்னால் மட்டும் இப்படி நீண்ட தூர சிக்சர்களை அடிக்க முடிகிற்து. ஆனால் என் சாதனைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் என் அம்மா தான். என் அம்மாவின் சமையல் தான். அவர் எப்போதும் எனக்கு சத்தான உணவுகளையே அளிப்பார்.
அதுபோல என்னுடைய பயிற்சியில் சிக்சர்களை அடித்துப் பழகியதும் காரணம், அதில்தான் வெற்றி அடங்கியுள்ளது' என கூறி தன் தாய்க்கு பெருமை சேர்த்துள்ளார் மும்பை அணி வீரர் இஷான் கிஷன்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இன்னும் 2 'மேட்ச்' தான் மீதி இருக்கு... எந்த 'டீம்'க்கு பிளே ஆஃப் போக 'சான்ஸ்' அதிகம்??,,.. தயாரான புது 'table'... அனல் பறக்கும் கட்டத்தில் 'ஐபிஎல்'!!!
- 'எவ்ளோ சொல்லியும் கேக்காம Risk எடுக்கும் ரோஹித்'... 'எல்லாம் இதுக்காக தானா?!!'... 'விரைவில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு?!!'...
- 'சீக்கிரத்திலே அணிக்கு வந்துருவாரு’... ‘உற்சாகமாக காத்திட்டு இருக்கோம்’... ‘நம்பிக்கை தந்த கேப்டன்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’!
- 'நினைச்சத விடவே நிலைமை ரொம்ப மோசமா?!!'... 'அப்போ இனி அவர IPLல கூட பாக்க முடியாதா???'... 'வெளியான பரபரப்பு தகவல்!!!'...
- "அது இல்ல இங்க பிரச்சனை...வேற ஏதோ தப்பா இருக்கு?!!!... அப்பறம் ரோஹித் ஏன் இத பண்ணனும்???"... 'கேள்விகளை அடுக்கிய சேவாக்!'...
- 'எத்தன டிவிஸ்ட்டு?!!'... 'இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கே இல்ல!!!'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்!'...
- "இங்க ஒரொருத்தருக்கும் ஒரு Rulesஆ?!!!... அவரு Recordஐ பாருங்க முதல்ல"... 'கடுப்பில் ஹர்பஜன் காட்டம்!!!'...
- "உண்மையிலயே அவருக்கு என்னதான் ஆச்சு???"... 'Practiceல இருக்காரு ஆனா, எந்த Teamலயும் இல்ல?!!'... 'பிரபல வீரர் சரமாரி கேள்வி!'...
- 'அரைசதம் அடித்ததும் ஹர்திக் செய்த காரியத்தால்'... 'நெகிழ்ந்துபோய் நின்ற கேப்டன்!!!'... 'சர்ச்சைக்கு நடுவிலும் குவியும் பாராட்டுக்கள்!'...
- 'அப்படி என்னதான் ராசியோ?!!'... 'நடப்பு சீசனில் அந்த டெக்னிக்'... 'Workout ஆகவே மாட்டேங்குது!!!'... 'ஷாக் கொடுக்கும் புள்ளிவிவரம்!'...