‘ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம்’.. வெண்கலம் வென்றார் முகமது அலியின் தீவிர ரசிகை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று (04.08.2021) பெண்களுக்கான குத்துச்சண்டை எடைப் பிரிவு (69 கிலோ) அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினாவும், நடப்பு உலக சாம்பியனான துருக்கியின் புசனெஸ் சர்மெனெலியும் மோதினர். இதில் துருக்கி வீராங்கனை சிறப்பாக விளையாடி 5-0 என கணக்கில் லவ்லினாவைத் தோற்கடித்தார்.
இதனால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை லவ்லினா தவறவிட்டார். ஆனாலும் அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது. இவர் குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியா 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கமும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இது சாதாரண விஷயம் இல்ல...! 'சட்டையை' கிழித்துக் கொண்டு ஓடிய 'ஒலிம்பிக்' வீரர்...! என்ன காரணம்...? - டிரெண்டிங் ஆகும் புகைப்படம்...!
- "நூறுகோடி இந்தியர்களின் சார்பாக சொல்றேன்".. இந்திய மகளிர் ஹாக்கி அணியின்.... ரியல் கோச்சிடம் கோரிக்கை வைத்த 'சக் தே இந்தியா' கபிர் கான்!
- ஒலிம்பிக் ஹாக்கியில்... இந்திய மகளிர் அணியின் வரலாற்று சாதனை!.. 'சக் தே இந்தியா'!.. யார் இந்த ரியல் லைஃப் ஷாரூக் கான்?
- ‘தோக்குறமோ, ஜெயிக்கிறமோ, மொதல்ல சண்டை செய்யணும்’!.. முகத்தில் 13 தையல்.. வேண்டாம் என தடுத்த மனைவி.. ஒலிம்பிக்கில் ஒரு ‘சார்பட்டா’ கபிலன்..!
- VIDEO: ‘இதெல்லாம் ரொம்ப ரொம்ப Rare’.. டிரா ஆன மேட்ச்.. நடுவரிடம் சிம்பிளா ஒரு ‘கேள்வி’ கேட்ட வீரர்.. இணையத்தில் ஹிட்டடித்த சம்பவம்..!
- VIDEO: ‘இதவிட பெரிய தருணத்தை இந்திய வரலாற்றிலேயே பார்க்க முடியாது..!’ உணர்ச்சி வசப்பட்டு துள்ளிக் குதித்த ‘தமிழ்’ கமெண்டேட்டர்.. வெறித்தனமான வீடியோ..!
- ஒலிம்பிக்கில் ‘வரலாறு’ படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி.. சர்ப்ரைஸாக வந்த ஸ்டார் ‘கிரிக்கெட்’ ப்ளேயரின் வாழ்த்து.. ‘இத நாங்க எதிர்பார்க்கவே இல்ல’!
- 'வெண்கல' பதக்கத்தை வென்றாரா பிவி சிந்து...? 'விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்...' - சீன வீராங்கனையுடன் பலப்பரீட்சை...!
- ‘1 நொடியில் காலியான 33 வருச ரெக்கார்டு’.. யாரு சாமி இவங்க.. தங்கம், வெள்ளி, வெண்கலம் 3-ம் ஒரே நாடு..!
- "நோய்வாய்ப்பட்டு இருக்கும் தாயை.. மீட்டுக் கொண்டுவரப் போகும் மகளின் ஒலிம்பிக் பதக்கம்"!.. லவ்லினாவின் வலிமிகுந்த குடும்பப் பின்னணி!