'அஞ்சு மாசமா என் பொண்ணு போராடுனா'...'உயிரிழந்த பிரபல வீரரின் மகள்'...அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபார்சிலோனா கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் லுயிஸ் என்ரிகியுயின் மகளின் மரணம் கால்பந்து உலகத்தை அதிர்ச்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தன்னுடைய மகள் மரணமடைந்து விட்டதாக கடந்த வியாழக்கிழமை லுயிஸ் என்ரிகியு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது கால்பந்து உலகத்தை அதிர்ச்ச்சியில் உறைய வைத்துள்ளது. அவருடைய பதிவில் “எலும்பு புற்றுநோயுடன் 5 மாதங்கள் போராடிய எங்களுடைய 9 வயது மகள் ஸனா உயிரிழந்துவிட்டாள். ஸனாவின் இந்தப் போராட்ட காலத்தில் அவள் மீது அக்கறை எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.
பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன. இது மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வு என தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் உள்ளிட்ட நட்சத்திர விளையாட்டு வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
#RIPXana ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ஸனா கால்பந்து மைதானத்தில் தனது தந்தையுடன் துள்ளி விளையாடிய புகைப்படங்களை பதிவிட்டு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
‘மணமகனுக்கு நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘திருமணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்’..
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒருவேளை அடுத்த வருஷம் இது நடக்கலாம்’.. ‘ஷாக்’ கொடுத்த ரொனால்டோ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- 'கோவத்துல குறுக்க இருந்தத மறந்துட்டனே.. இப்ப என்ன ஆச்சு?'. முக்கிய வீரருக்கு '2 வருஷம்'.. தடை!
- அடுத்த 'உலகக்கோப்பை' தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாட 'நட்சத்திர வீரருக்கு' தடை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- 'ஆஹா.. இனி இதுகிட்ட வேற போராடணுமா’.. இளைஞர்களுக்கு வந்த சோதனை.. வைரலாகும் வீடியோ!
- 'ஆபரேஷன் செய்ய 'தலையை திறந்தால்'... 'இதெல்லாமா இருக்கும்'... 'உறைந்து போன மருத்துவர்கள்'!
- 'கேன்சரே இல்லாதப் பெண்ணுக்கு ஹீமோதெரபி சிகிச்சை'... அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!
- ‘செல்போனில் வீடியோ எடுத்த ரசிகரின் முகத்தில் குத்து விட்ட பிரபல கால்பந்தாட்ட வீரர்’.. பரபரப்பை கிளப்பிய வீடியோ!
- டாக்டராக மாறிய நாய்கள்.. ஹாஸ்பிட்டல்கள் தேவையில்லை.. வியப்பூட்டும் தகவல்கள்!
- 'சூடா டீ குடிச்சா கேன்சர் வரும்'...புதிய குண்டை தூக்கி போட்டிருக்கும் ஆய்வு...என்ன காரணம்?