VIDEO: '13 வயசுல இருந்து இங்க விளையாடுறேன்!.. இனிமே அது இல்லனு நினைக்கும் போது'... தேம்பி தேம்பி அழுத கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸி விடைபெறும் காட்சிகள் ரசிகர்களை கலங்கடிக்கச்செய்துள்ளது.
13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் இணைந்த மெஸ்ஸி அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார்.
மெஸ்ஸிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை.
வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மெஸ்ஸி கண்ணீருடன் தெரிவித்தார்.
அதையடுத்து, கூடியிருந்த சக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி மெஸ்ஸிக்கு பிரியாவிடை அளித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘Bye பார்சிலோனா..!’.. 21 வருசம் விளையாடிய கிளப்பை விட்டு விலகும் மெஸ்ஸி.. இந்த திடீர் முடிவுக்கு ‘காரணம்’ இதுதானா..?
- 'என்னது... இந்த ஒரு புத்தகம் ரூ.58 லட்சமா'?.. அப்படி அதுல என்ன தான் இருக்கு!?.. ஏலத்தில் முண்டியடித்துக் கொண்ட மக்கள்!.. வியப்பூட்டும் பின்னணி!
- 'எனக்கு நீங்க தான் முக்கியம்!'.. 'நாட்டையே கண் கலங்க வைத்த 9 வயது சிறுவனின் கடிதம்'!.. நேரலையில் தேம்பி தேம்பி அழுத செய்தி வாசிப்பாளர்கள்!
- VIDEO: ‘நெய்மரை கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொன்ன மெஸ்ஸி’!.. அந்த வீடியோவுல இதை யாராவது ‘நோட்’ பண்ணீங்களா?.. ‘செம’ வைரல்..!
- 'மேட்ச் நல்லா போயிட்டு இருந்தப்போ...' திடீரென 'கிரவுண்ட்ல' நடந்த 'அந்த' அதிர்ச்சி சம்பவம்...' - கண்ணீருடன் மைதானத்தை நோக்கி ஓடிய மனைவி...!
- VIDEO: யாருய்யா அது? பறந்து வந்து மைதானத்தில் விழுந்த நபர்.. தெறித்து ஓடிய வீரர்கள்.. நடுவர் செஞ்ச ‘அல்டிமேட்’ சம்பவம்..!
- சுமை தூக்கும் தொழிலாளியின் மகள்... இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டன்!.. தமிழகத்தின் சிங்கப்பெண் கனவுகளை எட்டிப்பிடித்தது எப்படி?.. புல்லரிக்கும் பின்னணி!!
- 'வாசற்படியில இருந்த சாக்லெட், கடிதம்...' 'ரொம்ப நாளா தவிச்சிட்டு இருந்தோம்...' 'நீங்க மட்டும் 'அத' பண்ணலன்னா... - அதான் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கோம்...!
- ‘57 வயதில் காதல் கல்யாணம்’.. மணமேடையிலேயே அடிச்ச ‘அதிர்ஷ்ட’ காத்து.. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த மாப்பிள்ளை..!
- ‘கைப்புள்ள பேசாம தூங்குடா.. தூங்கு!’.. 'மாஸ்க்க முகத்துக்கு மாட்டாம'.. கண்ணுக்கு மாட்டிக்கொண்ட நபர்.. இதுக்கு பின்னாடி தான் இருக்கு ‘அந்த சோகக் கதை!’