'மொத்தக் கனவுக்கும் ஆப்பு வைத்த சிஎஸ்கே!'.. 'தொடரில் இருந்து' வெளியேறிய 'இன்னொரு' ஐபிஎல் அணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 53வது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கேவின் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோரின் ஆட்டம் அணியை வெற்றிபெற செய்தது.
ஆனால் சென்னை அணியின் இந்த வெற்றியால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் சுற்று கனவு தகர்ந்துள்ளது. கடந்த இரு போட்டிகளுக்கு முன்பே சிஎஸ்கே 12 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய நிலையில், தொடர்ந்து 3 வெற்றிகளின் மூலம் சென்னை அணி தொடரிலிருந்து கவுரமாக வெளியேறியுள்ளது.
ஆனால் இந்த போட்டியின் தோல்வி மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்து அந்த அணியும் தொடரிலிருந்து வெளியேறுகிறது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணி, பின்பு 5 போட்டிகளில் வென்றது.
ஆனால், நேற்றைய போட்டியின் தோல்வி அந்த அணியையும் 12 புள்ளிகளுடன் தொடரிலிருந்து வெளியேற வைத்தது. அணியின் தீபக் ஹுடா 32 பந்துகளில் 60 ரன்களை குவித்தும், அந்த முயற்சி வீணானது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எவ்ளோ சொல்லியும் கேக்காம Risk எடுக்கும் ரோஹித்'... 'எல்லாம் இதுக்காக தானா?!!'... 'விரைவில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு?!!'...
- ‘கொஞ்ச நேரம் தான்’... ‘ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் மாற்றி விடுவார்’... 'பயிற்சியாளர் சொன்ன சுவாரஸ்யம்'!
- 12 வருஷத்துல ஒரு தடவை கூட ‘மிஸ்’ ஆனதில்ல.. ஆனா இந்த சீசன்ல ‘தல’யால அத பண்ணவே முடியாம போச்சு..!
- "அடுத்த சீசனில் இதை நம்பித்தான் இருக்கோம்"... 'CSKவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்?!!'... 'வெளிப்படையாகவே சொன்ன தோனி!!!'...
- அடுத்த ‘ஐபிஎல்’ சீசன் என்ன ப்ளான்..? மறுபடியும் சிஎஸ்கேவுக்கு வருவீங்களா?..‘சூசகமாக’ ரெய்னா சொன்ன பதில்..!
- “அதாகப்பட்டது ரசிகர்களே.. உங்களுக்கு சொல்றது என்னன்னா..!”.. CSK ‘வெற்றிக்கு’ பின் தோனியின் ‘வைரல்’ பேச்சு!
- ‘சான்ஸ் இருந்தும்’... ‘நூழிலையில் தகர்ந்த கனவு’... ‘நினைச்சத செய்ய முடியல’... ‘ரொம்ப வேதனையா இருக்கு!’
- அவுட் கொடுத்த ‘அம்பயர்’.. வேகமாக வந்து ‘ரிவ்யூ’ கேட்க சொன்ன டுபிளிசிஸ்.. கடைசியில் நடந்த ‘ட்விஸ்ட்’!
- ‘துணிந்து அத நாங்க பண்ணல’... ‘முதல்ல பேட்டிங் பண்றவங்க கண்டிப்பா இதப் பண்ணனும்’... ‘ஒப்புக்கொண்ட கேப்டன்’!
- “#DefinitelyNot!”.. ‘மூனே பேர்தான்.. மொத்த ஆட்டமும் மாறியது’!.. “செம்மயா வொர்க் அவுட் ஆன தோனியின் மேஜிக்!”..