‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கனக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதனை அடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ட்ராவில் முடிந்தது. இப்போட்டியில் ரஹானே கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தினார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது விராட் கோலியின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் போட்டியை கருத்தில் கொண்டு பயிற்சி ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!
- மறுபடியும் இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
- ‘கனவிலும் நினைத்துப் பார்க்காத’... ‘டீன் ஏஜில் துவங்கிய’... விராட் கோலியின் உருக்கமான பதிவு!
- ‘இந்திய அணிக்கு அச்சுறுத்தல்?’... ‘என்ன நடக்கிறது வெஸ்ட் இண்டீசில்’!
- ‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..! வைரலாகும் வீடியோ..!
- ‘இப்டி நடக்கும்னு யாரும் நெனச்சிருக்க மாட்டாங்க’.. ‘ஒரு இன்ச் தான் கேப்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘ஓய்வுக்குப் பிறகு’ முதல்முறையாக களமிறங்கவுள்ள.. ‘பிரபல இந்திய வீரர்’.. ‘உற்சாகத்தில் ரசிகர்கள்’..
- ‘146 வருட கிரிக்கெட் வரலாற்றில்’ ‘சச்சின் உட்பட யாரும் செய்யாத சாதனை’.. புது வரலாறு படைத்த ‘கிங்’ கோலி..!
- இந்திய அணியின் ‘பிரபல முன்னாள் வீரர் திடீர் மரணம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
- ‘என்ன மன்னிச்சிருங்க விராட்’.. ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..! காரணம் என்ன..?