2 வருஷப்பகை.. 'மனசுக்குள்ளேயே' வச்சு இருந்தேன்.. 'நோட்புக்' விவகாரம் குறித்து.. 'கோலி' விளக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸின் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட கோலி, காற்றில் நோட்புக்கில் எழுதுவது போல சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்தநிலையில் நோட்புக் குறித்து கோலி கூறுகையில், '' 2 வருடங்களுக்கு முன் 2017-ம் ஆண்டு ஜமைக்காவில் போட்டி நடைபெற்றது. அப்போது கெஸ்ரிக் வில்லியம்ஸ் எனது விக்கெட்டை எடுத்து விட்டு, நோட்புக்கில் குறித்து வைத்துக்கொள்ளும்படி சைகை காட்டினார். அந்த நோட்புக்கை தான் நான் இன்று அவரிடம் கொடுத்தேன். மற்றபடி நான் மற்ற அணிகளுக்கு மரியாதை தருபவன் தான்,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
'அலறல்' சத்தம் கேட்டது.. எரிந்த நிலையில் 'இளம்பெண்' சடலம்.. மேற்கு வங்கத்தை 'அதிரவைத்த' கொலையாளிகள்!
தொடர்புடைய செய்திகள்
- IPL 2020: 'என்னால' முடியல... முதன்முறையாக 'மனந்திறந்த' அஸ்வின்.. 'உடைந்த' ரகசியம்!
- இப்படி ‘தோனி தோனினு’.. ‘கிண்டல்’ பண்றது மரியாதை இல்ல.. வேண்டுகோள் விடுத்த ‘விராட் கோலி’..
- ‘இந்திய ப்ளேயர்ஸ் யாரும் இத பண்ணல’! ‘இன்னும் ஒரு சிக்ஸ் தான்’! ஹிட்மேனுக்கு காத்திருக்கும் பெரிய சாதனை..!
- இந்த வருஷத்துலயே ‘பெரிய ஜோக்’ இதுதான்.. ‘பும்ராவை’ சீண்டி.. ‘வாங்கிக் கட்டிக்கொண்ட’ பிரபல வீரர்..
- ‘கோலியை பார்த்து பயப்படக்கூடாது’!.. ‘அவர் விக்கெட் ரொம்ப முக்கியம்’.. ‘தைரியமா பந்து வீசுங்க’..!
- Video: விக்கெட் 'எடுத்த' மகிழ்ச்சியில்.. 'ரியல்' மேஜிக்மேனாக மாறிய பவுலர்.. ரசிகர்கள் ஆரவாரம்!
- தெரியாம 'ரிஜெக்ட்' பண்ணிட்டோம்.. இந்த வாட்டி 'தம்பிய' எடுத்தே ஆகணும்.. போட்டிபோடும் அணிகள்!
- சீனியர்களை விட்டுட்டு.. ஆல்ரவுண்டரை 'கேப்டனாக' நியமித்த அணி.. அவரை ஏன் கேப்டனா போடல?.. ரசிகர்கள் கேள்வி!
- ‘கிங்’ கோலியா? இல்ல ஸ்மித்தா?.. யாருக்கு முதல் இடம்..? வெளியான ஐசிசி தரவரிசை பட்டியல்..!
- ரஜினிகாந்தை 'நிராகரித்த' பிசிசிஐ.. 'அவர்'தான் வேணும்.. அடம்பிடிக்கும் பும்ரா.. ஏன் இப்டி?