'இந்தியா புறப்பட்ட கேப்டன் கோலி’... ‘கிளம்புவதற்கு முன் சொன்ன வார்த்தை’... ‘வெளியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டியில் மட்டும பங்கேற்ற கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அமீரகத்தில் முடிந்ததும் அங்கிருந்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயம் மேற்கொண்டது. இதில் ஒருநாள் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்ற நிலையில், 2-1 என்ற கணக்கில் டி20 போட்டியில் வென்றது.
இதையடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17-ம் தேதி துவங்கியது. பகலிரவு போட்டியாக இந்தப் போட்டியில் இந்திய அணி, 2-வது இன்னிங்ஸ்சில் 36 ரன்களுக்கு அவிட்டாகி தோல்வியுற்று மோசமான சாதனை புரிந்தது.
இரண்டாவது போட்டி வரும் 26-ம் தேதி துவங்க உள்ள நிலையில், தனக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளதால், அணியிலிருந்து விலகி, இந்தியாவுக்கு இன்று விமானம் பிடித்தார் விராட் கோலி. இந்நிலையில், விராட் கோலி புறப்படுவதற்கு முன் இந்திய அணி வீரர்களிடம் அடுத்து வரும் 3 போட்டிகள் குறித்து பேசிவிட்டு கிளம்பியுள்ளார்.
அணி வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அவர்களை சந்தித்து பேசிய விராட் கோலி, ‘நம்பிக்கையை இழக்காதீர்கள். அதுவே உங்களை பாசிட்டிவாக செயல்பட வைக்கும்’ என சக வீரர்களுக்கு கோலி அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களது தீவிரத்தை மைதானத்தில் வெளிப்படுத்தவும் அவர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
குறைந்த ஓவர்களின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது குவாரன்டைனில் உள்ள நிலையில், அவர் 3-வது போட்டியில் தான் பங்கேற்பார். அடுத்த 3 போட்டிகளிலும் அஜிங்க்யா ரஹானே கேப்டனாக வழி நடத்துவார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன நடக்குது டீம்ல?.. எப்படி 'இது' நடந்துச்சு'?.. வீரர்களிடம் சரமாரி கேள்வி... லாக் ஆன கங்குலி... கோபத்தில் கொந்தளித்த ஜெய் ஷா!!
- ‘அவரெல்லாம் உடனே ஆஸ்திரேலியா அனுப்ப தேவையில்ல’... ‘சில நேரங்களில் இப்படியும் நடக்கும்’... ‘ராஜீவ் சுக்லா விளக்கம்’...!!!
- ‘கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திடீர் கைது’... ‘மும்பை கிளப் ஒன்றில் நடந்த சோதனைக்குப் பிறகு’... ‘போலீசார் அதிரடி நடவடிக்கை’...!!!
- 'ஃபிட்னஸ நிரூபிச்சு ஆஸ்திரேலியா போயும்'... 'ரோஹித் சர்மாவுக்கு எழுந்துள்ள புது சிக்கல்?!!'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு???'...
- கிரிக்கெட் உலகின் முதல் தமிழ் வர்ணனையாளர்... ‘சாத்தான்குளம்’ அப்துல் ஜப்பார் காலமானார்!.. “அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளர்” - கமல்ஹாசன் அஞ்சலி!
- 'நடராஜனும் தான் அப்பா ஆனாரு...' அவர் மேட்ச விட்டுட்டு போனாரா...? 'அவருக்கு ஒரு நியாயம்...' கோலிக்கு ஒரு நியாயமா...? - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காட்டம்...!
- மயங்க், பிரித்வியை விட 'அவரு' தான் சிறந்த டெஸ்ட் ப்ளேயர்...! - இந்திய வீரர் குறித்து ரிக்கி பாண்டிங்...!
- 'நீங்கள் இருவரும் சீனியர் வீரர்கள் தானே’... ‘இப்டி நீங்களே செய்யலாமா?’... ‘வார்னிங் கொடுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம்’...!!!
- 'என்னது!... அடுத்த போட்டியிலுமா???'... 'அவரு தரமான வீரர் தான், ஆனா'... 'உறுதியாக சொல்லும் ஆஸி. வீரர்!!!'...
- ‘அதெல்லாம் இப்ப வேணாம்’... ‘2022 ஐபிஎல் போட்டியில் பாத்துக்கலாம்’... ‘பிசிசிஐ எடுத்த உறுதியான முடிவு’... ‘வெளியான தகவல்’!!!