'எங்க' போனாலும் இத 'மட்டும்' விட மாட்றாங்களே... நியூசிலாந்து வீரர்களை 'குழப்ப'... ராகுல்-மணீஷ் செய்த வேலை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வீரர்கள் சில நேரம் வெளிநாடுகளில் சென்று விளையாடும்போது ரகசியமாக தங்களது திட்டங்கள் குறித்து பேசுவதற்கு இந்தியை பயன்படுத்துவர். தமிழக வீரர்களான முரளி விஜய், அஸ்வின் உள்ளிட்டோர் விளையாடும் போது தமிழில் பேசுவது வழக்கம். ஸ்டெம்பில் பொருத்தப்பட்டு இருக்கும் மைக்கின் வழியாக இந்த உரையாடல்களை கேட்க முடியும். சமயங்களில் இதுபோன்ற வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாவதும் உண்டு.
இதேபோல கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே இருவரும் சேர்ந்து விளையாடும்போது தங்களுக்குள் கன்னடாவில் பேசிக்கொள்வது வழக்கம். இந்த பழக்கம் நியூசிலாந்திலும் தொடர்ந்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் ராகுல்-மணீஷ் சேர்ந்து விளையாடிய போது இருவரும் கன்னடாவில் பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து அந்த போட்டியில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
"சின்ன விஷயம் தான்..." "ஆனால் பெரிய ரிலாக்ஸ்..." பிரபல 'ஹாலிவுட்' நடிகர் வெளியிட்ட 'வைரல் வீடியோ'...
தொடர்புடைய செய்திகள்
- 5 ரன்னுக்கு '3 விக்கெட்' காலி... 'அந்த' ரெண்டு பேரும் 'டக் அவுட்'... பயிற்சி 'ஆட்டத்திலேயே' இப்டியா?... விளாசும் ரசிகர்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இப்டி பெஞ்சுல 'ஒக்கார' வைக்கத்தான்... டிக்கெட் போட்டு 'கூட்டி' போனீங்களா?... பொங்கியெழுந்த 'ஐபிஎல்' ஓனர்!
- VIDEO: ‘நமக்கு மட்டும்தான் இப்டியெல்லாம் சோதனை வருமோ’.. ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பிய கேப்டன்..!
- 7 வருட 'மணவாழ்க்கை' முடிவுக்கு வந்தது... '192 கோடி' ரூபாய் விட்டுக்கொடுத்து... மனைவியை 'பிரிந்த' முன்னாள் கேப்டன்!
- ஷ்ஷ்... இப்பவே 'கண்ணை' கட்டுதே... காயத்தால் அவதிப்படும் 'முன்னணி' ஆல்ரவுண்டர்... 'பிரபல' அணிக்கு ஏற்பட்ட இடியாப்ப சிக்கல்?
- ‘அவரு 12-வதா களமிறங்குனா கூட சதம் அடிப்பாரு’!.. அதிரடி வீரரை புகழ்ந்து தள்ளிய தவான்..! யாருன்னு தெரியுதா..?
- பேர மாத்துறோம், 'கப்ப' ஜெயிக்குறோம்... களத்தில் குதித்த 'பிரபல' அணி... கண்ணாடிய திருப்புனா 'ஆட்டோ' எப்டி?... ஷிப்ட் போட்டு 'கலாய்க்கும்' நெட்டிசன்கள்!
- 'சின்னப்பசங்க' கிண்டலடித்த நியூசி.வீரர்... ஐபிஎல்ல வா 'ராசா' ஒன்ன வச்சு செய்றேன்... கெத்து 'ரிப்ளை' கொடுத்த கேப்டன்!
- 35 ரன்களுக்கு ஆல் ‘அவுட்’... ‘18 ஓவர்களுக்குள்’ முடிந்த ‘ஒரு நாள்’ போட்டி... ஒரே மேட்சுல ‘எத்தன’ மோசமான சாதனை!...