"போடுறா வெடிய",,.. 'சிக்ஸர்', 'ஃபோர்'ன்னு பறந்த பந்துகள்,,.. இதுக்கு நடுவுல 'ராகுல்' - 'அகர்வால்' ஜோடி செஞ்ச சிறப்பான 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்தாண்டுகான ஐபிஎல் தொடரில் இந்த ஜோடி சிறப்பான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

அதாவது பவர்பிளே ஓவர்களான 6 ஓவர்களில் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் 60 ரன்களை எடுத்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை பவர்பிளே ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இந்த ஸ்கோர் பதிவாகியுள்ளது. தொடர்ந்து இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த ஜோடியை பிரிக்க ராஜஸ்தான் அணி தொடர்ந்து போராடி வருகிறது.

கடந்த போட்டியில், ராகுல் சதமடித்திருந்த நிலையில், இந்த போட்டியில் அகர்வால் அதிரடியாக ஆடி சத்தத்தை நெருங்கி வரும் நிலையில் பஞ்சாப் ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்