'மகளை' காதலிக்கும் இளம்வீரர்... வைரலான புகைப்படங்கள்... நடிகரின் 'பதில்' இதுதான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்களது காதலை உலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர். புத்தாண்டு நாளில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொடர்ந்து இளம்வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் தன்னுடைய தோழியுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு கவிதை ஒன்றையும் எழுதி இருந்தார். இந்தநிலையில் இந்திய அணியின் அதிரடி இளம்வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் புத்தாண்டில் தன்னுடைய தோழி அதியா ஷெட்டியுடன் பாரிஸ் சென்று புத்தாண்டு கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை ராகுல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார்.
இதற்கிடையில் ராகுல் குறித்து அதியா ஷெட்டியின் தந்தையும், பிரபல நடிகருமான சுனில் ஷெட்டி,'' நான் தொழிலை விட அதிகமாக என்னுடைய குடும்பத்தை நேசிக்கிறேன். எங்கள் குழந்தைகள் இருவரும் காதலிப்பவர்கள் எங்களுடைய குடும்பத்துக்கு பொருந்த கூடியவர்களே,'' என தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக ராகுலை, சுனில் ஷெட்டிக்கு மிகவும் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
Video: 'ஹெலிகாப்டர்' ஷாட் அடிச்சு பாத்துருப்பீங்க... 'ரொமாண்டிக்' டான்ஸ் ஆடி... பாத்து இருக்கீங்களா?
தொடர்புடைய செய்திகள்
- ‘கோச் பலாத்காரம் பண்ண முயற்சி பண்றாரு.. வெளில சொன்னா!!’.. ‘உதவுங்க ப்ளீஸ்’.. ‘கிரிக்கெட் பிரபலங்களிடம்’ புகார்!.. பரபரப்பு ட்வீட்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- நாங்க வெளையாடததுக்கு 'அவங்க' தான் காரணம்... 'மாபெரும்' தோல்வியால்... மாட்டிக்கொண்டு 'முழிக்கும்' இளம்வீரர்கள்!
- சூப்பரா 'ஆடினாலும்' பரவால்ல... 'மோசடி' செய்த இளம்வீரருக்கு... 1 ஆண்டுகள் தடை!
- VIDEO: ‘2020-ம் வருஷத்த இப்டி ஆரம்பிங்க’!.. ‘மனச உருக வச்சுருச்சி’.. சச்சின் வெளியிட்ட ‘இன்ஸ்பிரேஷனல்’ வீடியோ..!
- நடிகையை 'காதலிப்பது' உண்மைதான்... 'நிச்சயதார்த்த' மோதிரத்துடன்... 'புகைப்படம்' வெளியிட்ட இளம்வீரர்!
- உங்க 'உண்மையான' வயசு என்ன?... தப்பு செய்து 'மாட்டிக்கொண்ட' இளம்வீரர்கள்... டென்ஷனில் 'தவிக்கும்' பிரபல அணி!
- ‘ராணுவத்தில் மேஜர் பதவி’!.. பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
- அடேங்கப்பா! 1,2,3 இல்ல... 'மொத்தமா' 106 இடங்கள் 'ஜம்ப்' செஞ்சு ... 4-வது 'எடம்புடிச்ச' இளம்வீரர்!
- ஐபிஎல் போட்டிக்கு ‘ஒட்டக பேட்’ எடுத்துட்டு வந்துருங்க..! பிரபல வீரரை கலாய்த்த ஹைதராபாத் அணி..!