‘இவரு பந்தெல்லாம் இப்படி அடிச்சா தான் உண்டு’.. ‘பிரபல வீரர் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபேட்ஸ்மேன் ஒருவர் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஹெல்மெட் அணிந்த தலையால் முட்டித்தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வட்டாரத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஸ்மித் அடிபட்டதுதான் கடந்த ஒரு வாரமாக விவாதப் பொருளாகி உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்துப்பகுதியைத் தாக்கியது. இதனால் அவர் வெளியேற அவருக்கு பதிலாக மார்னஸ் லேபுஸ்சேன் களமிறங்கினார். பின்னர் இவரும் ஆர்ச்சர் பந்துவீச்சில் அடி வாங்கினார்.
இந்நிலையில் லெய்செஸ்டர் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மார்க் கோஸ்குரோவ் பவுலர் வீசிய பந்தை ஹெல்மெட் அணிந்த தலையால் முட்டி ஸ்லிப் திசைக்கு அனுப்பியுள்ளார். பேட்ஸ்மேன் பந்தை தலையால் முட்டித் தள்ளும் இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கெவின் பீட்டர்சன், “ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஜோஃப்ரா பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது” என இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..! காரணம் என்ன..?
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு மனுஷன்.. வலியில துடிக்கும்போது.. இப்படியா ரியாக்ட் பண்ணுவீங்க'.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. பரவும் வீடியோ!
- ‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..! வைரலாகும் வீடியோ..!
- விநோதமாக விளையாடி.. ‘பவுலர்களைக் கடுப்பேற்றிய பிரபல வீரர்’.. வைரலாகும் வீடியோ..
- ‘உருவத்தை வைத்து ட்விட்டரில் கலாய்த்த ரசிகர்’.. பிரபல வீரரின் இணையத்தை வென்ற ‘மாஸ் ரிப்ளை’..
- 'இழந்த இடத்தை மீண்டும் பிடிச்சிருக்கேன்'... 'சந்தோஷத்தில் கண்ணீர் விட்ட வீரர்'!
- ‘வடிவேலு பாணியில் கலாய்த்த ஆஸ்திரேலிய வீரர்.’.. ‘சிரிப்பில் ஆழ்ந்த இங்கிலாந்து ரசிகர்கள்’!
- ‘ஒரு ப்ளேயரை இப்டியா பண்றது’.. சர்ச்சையை கிளப்பிய ரசிகர்களின் செயல்..! வைரலாகும் வீடியோ..!
- இந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’
- உண்மையிலே 'ஹார்ட் மெல்டிங்' தருணம்னா.. அது இதான்'.. ஒரு நொடியில் நெகிழ வைத்த சம்பவம்!
- ‘ஆஷஸ் தொடரில் முதல் முறையாக நிகழ்ந்த அதிசயம்’... ‘அதிரடி மாற்றம் கொண்டுவந்த ஐசிசி’!