'இன்னும் எங்களால நம்பவே முடியல...' 'கால்பந்து விளையாட்டின் மேதை மரடோனாவிற்கு...' - கேரள அரசு அளித்துள்ள மரியாதை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவைச் சேர்ந்த மரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் சிகிச்சையிலிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு உயிரிழந்தார்.
60 வயதான மரடோனாவின் இறப்பு, உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மரடோனா மறைவிற்குக் கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.
இதுபற்றி கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜன் வெளியிட்டுள்ள குறிப்பில், "மரடோனாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவிலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரின் திடீர் மறைவை நம்பமுடியாத நிலையில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், இன்று முதல் இரண்டு நாள் துக்கத்தை அனுசரிக்க மாநில விளையாட்டுத் துறை முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்தார். கடந்த 2012-ம் ஆண்டு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மரடோனா கேரளா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: கால்பந்து உலகை மிரளவைத்த மரடோனா!.. 'கடவுளின் கை' கோல் அடித்த தருணம்!.. 1986 உலகக் கோப்பை போட்டியில் என்ன நடந்தது?
- “உங்களுக்காகவே எல்லா மேட்சும் பாத்தேன்!”.. “என் ஹீரோ மறைஞ்சுட்டார்!” - இந்திய கிரிக்கெட் பிரபலம் உருக்கம்!
- 'சபரிமலை விவகாரம்'...'அரை நிர்வாண உடலில் ஓவியம்'... மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கிய 'ரெஹானா பாத்திமா'!
- 'சமூக வலைதளங்களில்’... ‘சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டால்’... ‘5 ஆண்டுகள் சிறை’... ‘அவசர சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வாங்கிய மாநிலம்’...!!!
- 'தேதியை குறிச்சு வச்சுக்கோங்க'... 'பட்டையை கிளப்பிய கேரள ஜோடி'... வைரலாகும் திருமண போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
- 'நம்பினா நம்புங்க!'.. இதுவும் Pre-wedding Shoot தான்! பரவும் போட்டோஸ்.. ‘பட்டையை கிளப்பிய தம்பதி!’
- ‘குடும்பம் வேற, கட்சி வேற’.. தேர்தலில் அம்மாவை எதிர்த்து மகன் போட்டி.. எகிறும் எதிர்பார்ப்பு..!
- “மிச்சத்த அங்க பேசலாம் வாங்க!”.. ‘மயக்கும்படி பேசி.. சொகுசு ஹோட்டலுக்கு வர சொன்ன இளம்பெண்’.. நம்பி போன இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'தயவு செஞ்சு 'நீங்கெல்லாம்' ஜெயிலுக்கு வராதீங்க... போயிடுங்க!'.. கைதிகளுக்கு அதிர்ச்சி அளித்த அரசு!.. சிறைச்சாலையில் இப்படி ஒரு சிக்கலா?
- “குடும்பத்தச் சேர்ந்தவங்க வாட்ஸ் ஆப் குரூப்ப விட்டே போய்ட்டாங்க! ஃபோட்டோக்களை நீக்க சொல்றாங்க! ஆனால்..”.. சர்ச்சை போட்டோஷூட் விவகாரத்தில் புதுப்பெண் கூறிய ‘அதிரடி பதில்!’