‘டிராவிட்டுக்கு வந்த அதே பிரச்சனை’.. திடீரென முக்கிய பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கேப்டன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழு தலைவர் பதவியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார்.
இரட்டைப் பதவி குறித்த சர்ச்சை சில காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வருகிறது. இந்த சர்ச்சையில் இந்திய அணியின் ஜாம்பான்களும், முன்னாள் வீரர்களுமான சச்சின், டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் சிக்கினர். அதில் டிராவிட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு இரண்டு பதவி வகிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பட்டு, அதற்கு அவர் விளக்கமும் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழுவின் தலைவராக இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கும் இதேபோல் நோட்டீஸ் அனுப்பட்டது. இதனை அடுத்து ஆலோசனை குழுவின் தலைவர் பதிவியை கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார். மேலும் இந்த குழுவில் இருந்த மற்றொரு உறுப்பினரான ரங்கசாமி என்பவரும் ராஜினாமா செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்’.. ‘இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மாற்றம்’.. பிசிசிஐ அதிரடி..!
- ‘சதம் விளாசி தெறிக்கவிட்ட இளம்வீரர்’.. ‘கிங்’ கோலி சாதனை முறியடிப்பு..
- ‘பௌலிங் ஸ்டைல்தான்’.. ‘பும்ராவின் பிரச்சனைக்குக் காரணமா..?’ ‘பிரபல வீரர் விளக்கம்’..
- ‘தோனி அவுட்டானதும் அழுக வந்துருச்சு’ ‘கண்ணீர அடக்கிட்டுதான் பேட்டிங் பண்ணேன்’ பிரபல வீரர் உருக்கம்..!
- 'முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க’... ‘பாகிஸ்தான் வீரரை விளாசித் தள்ளிய இந்திய வீரர்'!
- ‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..
- ‘யோ-யோவில் தேர்வாகியும் எனக்கு நடந்தது அநியாயம்’.. ‘உலகக்கோப்பை கனவு குறித்து யுவராஜ் சிங் வேதனை’..
- ‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..? வெளியான தகவல்..!
- ‘Chilling’ என ‘ஃபோட்டோ பதிவிட்ட பிரபல இந்திய வீரர்’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’..
- ‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..!