'ரசிகரா?.. ஆதரவாளரா'?.. திடீரென 'விராட் கோலி' புகைப்படத்தை பகிர்ந்த 'ஜான் சீனா'!.. ஏன்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை WWE நட்சத்திர வீரர் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பகிர்ந்துள்ள சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை அன்று நடக்க உள்ளது.
இந்நிலையில், எவ்வித சொற்களும், குறியீடுகளும் இன்றி, இந்திய அணியின் கேப்டன் கோலி படத்தை மட்டும் ஜான் சீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த படத்திற்கு அவர் கேப்ஷன் எதுவும் கொடுக்கவில்லை. இதே போல இந்தியா - நியூசிலாந்து அணிகள் கடந்த 2019-ல் உலக கோப்பை அரையிறுதியில் மோதி விளையடிய போது ஜான் சீனா, கோலி படத்தை பகிர்ந்திருந்தார். அதை வைத்து பார்க்கும் போது, அவர் கோலியின் தீவிர ரசிகராக இருக்கலாம் என வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
இதற்கிடையே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஜான் சீனா தனது ஆதரவை இந்திய அணிக்கு தெரிவிக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்ன இந்திய அணி ஓப்பனிங் ஜோடில இவ்வளவு சிக்கலா!?.. நெருங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்... கோலிக்கு வந்த பூதாகர தலைவலி!
- சரண்டரான இங்கிலாந்து!.. வெறித்தனமான form-ல் ட்ரெண்ட் போல்ட்!.. கேப்டன் கோலி அலெர்ட்!.. இந்திய அணியின் ப்ளான் என்ன?
- 'அந்த வலி இருக்கே... அது எனக்கு மட்டும் தான் தெரியும்'!.. 'Squad-ல் இடம்பெற்ற அனைவருக்கும் வாய்ப்பு'!?.. டிராவிட் மாஸ்டர் ப்ளான்!
- '2 முறை தவறிப் போன வாய்ப்பு'!.. தடைகளை தகர்த்து... இந்திய ஜெர்சியில் களமிறங்கும்... தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி!.. பிசிசிஐ முடிவின் பின்னணி என்ன?
- இலங்கை தொடரில்... மிகவும் எதிர்பார்த்த கேப்டன் பதவி!.. கை நழுவிப் போனது எப்படி?.. ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ நிராகரித்தது ஏன்?
- இந்திய அணிக்கு ‘புதிய’ கேப்டன்.. வெளியானது இலங்கை தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- "தோனி மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தா... இப்போ நடக்குறதே வேற"!.. தோனி கேப்டன்சி ஃபார்முலா!.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் விளக்கம்!
- ”விராட் கோலிக்கு... 'இந்த' பந்துவீச்சாளர் மிகப்பெரிய சவாலாக இருப்பார்...!” - அடித்துக் கூறும் இர்பான் பதான்..!
- 'இந்திய அணியோட 'இந்த' பலத்த... நியூசிலாந்து முறியடிக்கும்னு நெனைக்குறீங்க?.. வாய்ப்பே இல்ல'!.. அடித்துக் கூறும் முன்னாள் வீரர்!
- 'தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த சிராஜ்!.. அவருக்காக மொத்த டீமையும் மாற்றும் கோலி'!?.. பதறும் சீனியர் வீரர்கள்!