Video : "இன்னும் பல சீசனுக்கு இந்த 'கேட்ச்' நின்னு பேசும் போல..." 'பவுண்டரி' லைனுக்கு அருகே 'சாகசம்' செய்து காட்டிய 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்போது மோதி வரும் நிலையில், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை அணி பேட்டிங் செய்த போது, ராஜஸ்தான் அணியின் கார்த்திக் தியாகி வீசிய பந்தை எதிர்கொண்ட இஷான் கிசான், பந்தை பவுண்டரிக்கு கணக்கு செய்து தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி லைனைக் கடக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், லைனுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஆர்ச்சர் மிகவும் அற்புதமாக ஒற்றைக் கை பயன்படுத்திக் கேட்ச் செய்தார்.
இதனைக் கண்ட ராஜஸ்தான் அணி வீரர்கள் ஒரு நிமிடம் உறைந்து போயினர். இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன் பவுண்டரி லைனுக்கு அருகே செய்த சிறப்பான ஃபீல்டிங், வேற லெவலில் வைரலான நிலையில் அதனைத் தொடர்ந்து இன்று ஆர்ச்சர் பிடித்த கேட்சும் அதிகமாக வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஜித்து ஜில்லாடி பா நீ..." வேற மாதிரி வைரலாகும் 'சுட்டி' குழந்தையின் லேட்டஸ்ட் 'கெட்டப்'!!!
- "டீமோட கேப்டனா நான் இருக்குறதுனால..." போட்டிக்கு பின் 'தோனி' கொடுத்த சிறப்பான 'speech'!!!
- இந்த ஒரு விஷயத்துல,,.. 'சிஎஸ்கே'வ எந்த டீமும் தொட்டது இல்ல... ஆனா 'மும்பை' இன்னைக்கி மொத்தமா செஞ்சு விட்டுருச்சு..." என்னவா இருக்கும்??
- "தோக்குறமோ, ஜெயிக்கிறமோ மொதல்ல 'சண்ட' செய்யணும்.." ஒத்த ஆளா 'களத்துல' நின்னு போராடிய சுட்டிக் 'குழந்தை'... குவியும் பாராட்டுக்கள்!!!
- "அப்பாடா,,.. ஒரு வழியா அத 'Cross' பண்ணிட்டோம் யா 'சாமி',,.." ஓரளவு நிம்மதியில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்,.. 'காரணம்' என்ன??..
- "'தல' சொன்னது கரெக்ட் தான் போல... ஓவரா 'கிண்டல்' பண்ணிட்டமோ??.... திடீரென ட்விட்டரில் 'டிரெண்ட்' ஆகும் 'தோனி' சொன்ன 'வார்த்தை'!!!
- "இன்னைக்கி தார தப்பட்ட கிழிய போகுது,.." 'உச்சக்கட்ட' எதிர்பார்ப்பில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்... என்ன நடக்கப் போகுதோ??...
- "அவர ஏங்க இன்னைக்கி 'டீம்'ல எடுக்கல??..." No.'1' ஆல் ரவுண்டருக்கு வந்த 'சோதனை'... கொந்தளித்த 'நெட்டிசன்'கள்...
- "இதுனால தான் 'ஜாதவ்'க்கு 'சான்ஸ்' குடுத்துட்டே இருக்காங்களா??..." 'சிஎஸ்கே' அணியில் மீண்டும் எழுந்த 'பரபரப்பு'!!!
- Video : "என்னோட 'சிஎஸ்கே' டீம விட்டு போறேன்... இத மட்டும் தயவு செஞ்சு பண்ணுங்க,.." 'உருக்கமான' வேண்டுகோளுடன் கிளம்பிய 'பிராவோ'!!!