காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டுக்கான உலகக்கோப்பை தொடர் மே மாதம் 30 -ம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஒவ்வொரு நாட்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி டேவிட் வார்னர், மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் உலகக்கோப்பை பயிற்சிக்காக நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ண்ட்சனுக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உலக்கோப்பையில் இருந்து அவர் விலகியுள்ளார். மேலும் அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரான கேன் ரிச்சர்ட்ண்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காயத்தால் உலகக்கோப்பையில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!.. மற்றொரு வீரருக்கு கிடைத்த வாய்ப்பு!
- “புதிய அவதாரம் எடுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன்”!... விண்டீஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல்க்கு முக்கிய பொறுப்பு!
- ‘உலகக்கோப்பையில் இவரு எப்டி மாஸ் காட்ட போராரு பாருங்க’.. பயிற்சி ஆட்டத்தில் எதிரணியை கதறவிட்ட பிரபல வீரர்!
- 'உலககோப்பையில 'கேதர் ஜாதவ்' விளையாடுவாரா'?... 'இரண்டு பேருல' யாருக்கு 'ஜாக்பாட்' அடிக்கும்?
- ‘ஃபீல்டிங்கின் போது பலத்த காயமடைந்த சிஎஸ்கேவின் அதிரடி பேட்ஸ்மேன்’.. ப்ளே ஆஃப்பில் விளையாடுவது சந்தேகம்!
- 'இந்த உலககோப்பையில இவர் தான் கெத்து'... 'பவுலிங்' மட்டுமல்ல... மொத்தத்தையும் தெறிக்க விடுவார்!
- “தலதான் தலைசிறந்த கேப்டன்”!.... புகழ்ந்து தள்ளும் பிரபல வீரர்!
- ‘உலகக்கோப்பையில இவரு எப்டி கலக்கப் போராரு பாருங்க’.. பிரபல வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!
- 'அந்த வலி சாதாரணமானது இல்ல'...அது எனக்கு மட்டும் தான் தெரியும்...'பிரபல வீரர்' உருக்கம்!
- ஏன் உலகக் கோப்பைக்கு ‘தல’தோனி வேணும்?.. ‘ஹிட்மேன்’ கூறிய அசத்தலான காரணங்கள்!