ஆளு ரொம்ப 'அமைதி'... ஆனா களத்துல எறங்குனா சும்மா Beast மோடு தான்... 'ஜெயவர்த்தனே' புகழ்ந்த இந்தியன் பவுலர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், அனைத்து விளையாட்டு போட்டிகளும் தடை செய்யப்பட்டது.
அதிலும் குறிப்பாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகளும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அந்த அணியை சேர்ந்த வீரர்களான பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
'பும்ரா மிகவும் அமைதியானவர். ஆனால் களத்தில் இறங்கி விட்டால் அவர் மொத்தமாக BEAST மோடில் மாறி விடுவார். அதே போல ஹர்திக் பாண்டியாவும், போட்டியில் இறங்கும் போது மிகவும் ஆராவாரமாக செயல்படக்கூடியவர். சில திறமையான வீரர்களை எங்கள் அணி பெற்றுள்ளது. அவர்களை அணியின் சார்பில் வழி நடத்துவது என்பது மகிழ்ச்சியாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய பெருமை மும்பை இந்தியன்ஸ் அணி வசமுள்ளளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
கொரோனா டெஸ்ட் முடிச்சிட்டு 'பஸ்'ல டிராவல்... செல்போனில் வந்த தகவலால்... ஓட்டம் பிடித்த சக 'பயணிகள்'!
தொடர்புடைய செய்திகள்
- ஆத்தி இந்த 'டீம்' தாறுமாறா இருக்கே... பாண்டியாவின் 'ஐபிஎல் 11'... அவர் செலக்ட் பண்ண 'கேப்டன்' யாருன்னு பாருங்க!
- இனி 'இந்தியா' டீம் பெர்பார்மன்ஸ் வெறித்தனமா இருக்கும் ... தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ... மீண்டும் அணியில் இணைந்த வீரர்கள்
- 'பாண்டியா' பராக் ... ஃபயர் மோடில் மிரட்டும் பாண்டியா... 'ஒரு' நிமிடம் தலை சுற்றி நின்ற எதிரணி !
- தம்பி 'செஞ்சுரி' அடிக்க ... அண்ணன் 'லவ்' மூட்ல இயங்க ... 'ஆக்டிவ்' மோடில் இருக்கும் 'பாண்டியா பிரதர்ஸ்' !
- 'ஆர்.சி.பி.' அணியின் புதிய 'லோகோவுக்கு' மாடல் யார் தெரியுமா?... கடைசியில் அந்த 'பவுலரே' கிண்டல் அடித்து விட்டார்...
- 'நியூசிலாந்து தொடரில் சொதப்பல்'... 'மோசமான சாதனையால்'... 'தரவரிசையில் சறுக்கிய சீனியர் வீரர்'... 'முதலிடத்தை காப்பாற்றிக் கொண்ட கேப்டன்'!
- ‘ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் வந்தாரு’.. அதுக்குள்ள மறுபடியும் காயமா?.. கலக்கத்தில் ரசிகர்கள்..!
- மீண்டும் அணிக்கு திரும்பிய... 2 முக்கிய வீரர்கள்... இலங்கை, ஆஸ்தி. தொடருக்கான... இந்திய அணி வீரர்களின் முழு விபரம்!
- ‘என்சிஏ மூலம்தான் அணிக்கு வரணும்’!.. ‘பும்ராவை திருப்பி அனுப்பிய டிராவிட்’!
- ‘பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு வீரர் காயம்’... ‘கவலையில் ரசிகர்கள்’!