‘பௌலிங் ஸ்டைல்தான்’.. ‘பும்ராவின் பிரச்சனைக்குக் காரணமா..?’ ‘பிரபல வீரர் விளக்கம்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜஸ்பிரித் பும்ரா பந்து வீசும் முறை அவரது முதுகு வலிக்குக் காரணமல்ல என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
தன் நேர்த்தியான பந்து வீச்சால் பேட்ஸ்மென்களைத் திணறடித்து வரும் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக பந்து வீசி அசத்திய பும்ரா அதன்பின் முதுகுவலி காரணமாக தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் தொடர்களில் இடம்பெறவில்லை. மேலும் அவர் 2 மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, “பும்ராவின் முதுகு வலிக்கும் அவருடைய பந்து வீசும் முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் தனது பந்து வீசும் முறையை மாற்றிக் கொள்ளவும் கூடாது. அவர் திரும்பி வந்ததும் பழையபடியே பந்து வீசுவார். அவருடைய முதுகு வலி சரியாக 2 மாதங்கள் ஆகலாம். மேலும் சில மாதங்கள் கூட ஆகலாம்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..
தொடர்புடைய செய்திகள்
- 'முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க’... ‘பாகிஸ்தான் வீரரை விளாசித் தள்ளிய இந்திய வீரர்'!
- ‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..
- ‘7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள்’.. ‘முதல் போட்டியிலேயே’.. ‘தெறிக்கவிட்ட குட்டி மலிங்கா’..!
- ‘யோ-யோவில் தேர்வாகியும் எனக்கு நடந்தது அநியாயம்’.. ‘உலகக்கோப்பை கனவு குறித்து யுவராஜ் சிங் வேதனை’..
- ‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..? வெளியான தகவல்..!
- ‘Chilling’ என ‘ஃபோட்டோ பதிவிட்ட பிரபல இந்திய வீரர்’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’..
- ‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..!
- ‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..! வைரலாகும் வீடியோ..!
- ‘ராணுவத்தில் இருக்கும்போது மனைவி சொன்னது’.. நிறைவேற்றிய ‘தல’ தோனி..! வைரல் போட்டோ..!
- ‘அவங்க 2 பேரால தான்’.. ‘இவரு இந்த நிலமைல இருக்காரு’.. ‘விராட் கோலியை சீண்டியுள்ள பிரபல வீரர்’..