'யோவ்... ஏன்யா உசுர எடுக்குறீங்க'?.. 'இது'னால என்னோட பவுலிங்கே போச்சு!.. இப்ப சந்தோசமா'?.. இது என்னடா பும்ராவுக்கு வந்த சோதனை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிரடியாக விளையாடி வருகிறது. தற்போது 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218), சிப்லி 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், பும்ரா, இசாந்த் சர்மா, நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர்.
இதில் 2 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா சேப்பாக்கம் மைதானத்தில் பந்தை ஸ்விங் செய்யமுடியவில்லை என்று கூறியிருக்கிறார். கொரானா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பந்தில் எச்சில் தடவுவதன்மூலம் கொரானா பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை அறிவித்திருக்கின்றனர்.
இதில் 2 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா சேப்பாக்கம் மைதானத்தில் பந்தை ஸ்விங் செய்யமுடியவில்லை என்று கூறியிருக்கிறார். கொரானா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பந்தில் எச்சில் தடவுவதன்மூலம் கொரானா பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை அறிவித்திருக்கின்றனர்.
இதன் மூலம், நான் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் தவித்து வருகிறேன். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். அவர் இந்திய சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டார். இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவிலும் ரூட் அதிரடியாக விளையாடி வருகிறார்" என்று கூறியிருக்கிறார்.
மற்ற செய்திகள்
VIDEO: கைக்கு வந்த வாய்ப்பை இப்டியா ‘மிஸ்’ பண்ணுவீங்க.. கடுப்பான கோலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘என்னது இது அவரோட பவுலிங் ஆக்ஷனா..!’.. மிரண்டுபோய் நின்ற பேட்ஸ்மேன்.. ‘செம’ வைரல்..!
- ‘தாதாவுக்கு நன்றி கடன் பட்டுருக்கேன்’.. திடீரென ‘ஓய்வை’ அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்.!
- 'என் அம்மாவ 'கேன்சர்' கொண்டு போய்டுச்சு'... 'இன்னைக்கு உன் மகன் ஜெயிச்சிட்டான் மா, இந்த கோப்பை உனக்கு தான்'... கண்ணீர் ததும்பும் தமிழக வீரரின் பதிவு!
- 'சென்னையில நடக்குற மேட்ச்ல...' 'நான் இல்லாதது வருத்தமா தான் இருக்கு...' - நடராஜன் கருத்து...!
- VIDEO: ‘அடக்கொடுமையே’!.. கிரிக்கெட் வரலாற்றுலேயே இப்படி ஒரு சம்பவத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. விழுந்து விழுந்து சிரித்த வீரர்கள்..!
- ‘என் வாழ்க்கையை படமா எடுக்க சில இயக்குநர்கள் கேட்டாங்க’.. நடராஜன் சொன்ன ருசிகர பதில்..!
- 'சென்னையில் நடைபெறும் டெஸ்ட்'... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
- VIDEO: கப் அடிச்ச சந்தோஷத்துல ‘செம’ டான்ஸ்.. விஜய் மாதிரி ‘ஸ்டெப்’ போட்டு கலக்கிய தினேஷ்கார்த்திக்.. என்ன பாட்டு தெரியுமா?
- “இந்த மனுசன் கிட்ட வீரர்கள் எல்லாம் பயப்படுறாய்ங்க!”.. “அவர் கேப்டன்சியில கூலா இருக்காங்க!”.. இந்திய அணி கேப்டன்சி பற்றி ஆஸி வீரரின் ‘அதிரடி’ கருத்து!
- Video: "ஆஹா.. இது அதுல்ல.." - ‘பந்துவீச்சில்’ அப்படியே ‘அனில் கும்ப்ளேவை’ கண்முன் கொண்டுவந்த ‘வீரர்’!.. ‘தீயாய்’ பரவும் ‘வீடியோ’!