‘டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்’... 'பிசிசிஐ அறிவிப்பு'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டி20, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரில், 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து அடுத்ததாக, தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தப் போட்டி, வரும் அக்டோபர் 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் அபார பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு, முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. வழக்கமான பரிசோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்தியாவோட ரொம்ப முக்கியமான ப்ளேயர் இவர்தான்’‘இவர் மட்டும் இல்லனா டீமுக்குதான் லாஸ்’.. புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்..!
- ‘பும்ராவையா இப்டி சொன்னாங்க’ யார் அவங்க.? யாருன்னு பேர மட்டும் சொல்லுங்க.? வெகுண்டெழுந்த முன்னாள் கேப்டன்..!
- 'என்னமோ இருக்குதுபா இந்த பையன் கிட்ட'...'சாதனை படைத்த பும்ரா'...வைரலாகும் வீடியோ!
- ‘3 முக்கிய வீரர்கள் மிஸ்ஸிங்’.. ‘ஒரு தமிழக வீரருக்கு அணியில் இடம்’.. வெளியான தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்..!
- ‘இவர மாதிரி ஒருத்தரை இந்தியா உருவாக்கும்னு நெனக்கவே இல்ல’.. பிரபல இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய விண்டீஸ் ஜாம்பவான்..!
- ‘வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல்’.. மாஸ் காட்டிய 3 இந்திய வீரர்கள்..!
- ‘புயல் வேகத்தில் பந்து வீசி ஸ்டம்பை பறக்க விட்ட பும்ரா’ ‘மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடர்’.. முன்னணி வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!
- உலகக்கோப்பைக்குபின் ஐசிசி வெளியிட்ட முக்கிய பட்டியல்..! முதல் இடம் பிடித்து அசத்திய 2 இந்திய வீரர்கள்..!
- ‘அத நெனச்சு நைட் எல்லாம் சரியா தூங்கவேயில்ல’.. இந்திய வீரர் குறித்து கூறிய ராஸ் டெய்லர்..!