‘நான் திரும்ப வந்திட்டேனு சொல்லு’!.. ‘மிடில் ஸ்டெம்பை உடைச்ச போட்டோ’.. பிரபல வீரர் சூசகம்..! செம குஷியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது பயிற்சியின் போது மிடில் ஸ்டெம்பை உடைத்த புகைப்படத்தை பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதுகில் காயம் ஏற்பட்டது. அதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தனது பயிற்சியை பும்ரா தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பும்ரா பதிவிட்டுள்ளார்.
அதில், ‘என்னுடைய பயிற்சி நேரத்துக்கும், ஸ்டெம்புக்கு முடிவு வந்தது’ என உடைந்த மிடில் ஸ்டெம்ப் புகைப்படத்தை பும்ரா பதிவிட்டுள்ளார். இதனால் காயம் குணமடைந்து மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வங்கதேசத்துகு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் அசத்தி வருகின்றனர். இந்த தொடரில் மூவரும் சேர்ந்து 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2020 ஐபிஎல்லுக்கு அப்புறம் 'முடிவு' தெரிஞ்சுரும்.. தோனி 'ஓய்வு' குறித்து.. பயிற்சியாளர் சூசகம்!
- ‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..
- 'இந்திய டிரைவர் சொன்ன ஒரு வார்த்தை'...'விருந்து வைத்த பாகிஸ்தான் வீரர்கள்'...இதயங்களை வென்ற சம்பவம்!
- Video: 'தம்பி' உங்கள இதுக்காகத்தான்.. பாதியில 'வீட்டுக்கு' அனுப்பி வச்சோமா?.. மீண்டும் 'சொதப்பிய' இளம்வீரர்!
- 'தோனிக்கு' அப்புறம்.. சென்னை டீமை.. 'கேப்டனா' வழிநடத்த போறது... 'இவங்கள்ல' ஒருத்தர் தான்!
- 28 பந்துல 80 ரன்.. வளைக்க 'போட்டிபோடும்' பிரபல அணிகள்.. ஆனா அவருக்கு 'அந்த டீம்' மேலதான் கண்ணாம்!
- ‘70’s-களிலியே இந்தியா ஜெயிச்சு இருக்கு’.. ‘அப்போ கோலி பிறந்திருக்கவே மாட்டாரு’.. முன்னாள் கேப்டன் காட்டம்..!
- Video: எப்டி சிக்ஸ் போச்சு?.. 'தலையில்' கைவைத்த கோலி.. கையை 'விரித்த' புஜாரா.. 'உறைந்து' போன ஷமி!
- 'டிரெஸ்ஸிங்' ரூமில் நடந்த 'எல்லை' மீறல்..மேட்ச் பிக்ஸிங்கா ?.. 'விசாரணைக்கு' உத்தரவிட்ட பிசிசிஐ!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!